......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Tuesday, 11 December 2012
Monday, 10 December 2012
Sunday, 9 December 2012
Thursday, 6 December 2012
புறம் பேசுவதன் விபரீதங்கள்!
மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு, ஒரு மனிதன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம் உள்ளவனாகவும், நல்லவனாகவும் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது. இதே போன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கம் கெட்டவனாகவும் மாற்றுவதற்கும் இந்த நாவு காரணமாக அமைகின்றது. நாவின் மூலம் செய்யக்கூடிய பாவங்கள் ஏராளமானவை. அவற்றில் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதென்பது சமூகத்திற்கு மத்தியில் முதன்மையாகவே விளங்குகின்றது.
பாபர் மசூதியில் ராமர் சிலை : நள்ளிரவில் நடந்தது என்ன – பரபரப்பு தகவல்கள்
பாபரி மஸ்ஜித்:துயர நிகழ்விற்கு 20 ஆண்டுகள் நிறைவு
Tuesday, 4 December 2012
Monday, 3 December 2012
சர்மிளாவிடம் விளக்கம் கோர முஸ்லிம் மீடியா போரம் தீர்மானம்
Sunday, 2 December 2012
முஸ்லிம்களின் உன்னத பொறுமைக்கான உதாரணங்கள்
Thursday, 29 November 2012
பலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் முழு மத்திய கிழக்குக்கும் சமாதானம் கிட்டும்
இஸ்லாத்தை தழுவிய நடிகை பூஜா லாமா: இப்பொழுது அம்னா பாருக்கி
பதினான்கு மாதங்களின் முன்னால் நேபாளின் பிரபல நடிகை மற்றும் விளம்பர மாதிரியாக இருந்த பூஜா லாமாவின் இஸ்லாத்தை பற்றிய பார்வை வித்தியாசமாக இருந்தது. அவர் மதங்களின் பொருத்தப்பாடு பற்றிய ஒப்பீட்டு கற்கை ஒன்றை மேற்கொள்ள விரும்பினார். துபாய் மற்றும் கத்தார் நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட அவர் அங்குள்ள மதப்பெரியார்களுடன் இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்கள் பற்றிய விரிவான கருத்தாடல்களை மேற்கொண்டார்.