“பாரிஸ் ஹில்டன் பாஷன் ஷாப் திறக்கப்படுவது, மக்காவின் புனிதத்தை கெடுக்கும் செயல்” என்று இஸ்லாமிய அமைப்புகள் சில தெரிவித்துள்ளன.
31 வயதான அமெரிக்க டிசைனர் பாரிஸ் ஹில்டனின் பாஷன் ஆடைகள்,
பொதுவாக மேலை நாட்டு நாகரீகத்துக்கு ஏற்ப டிசைன்
செய்யப்படும் ஆடைகள். பெண்களுக்கான skimpy outfits என்று கூறப்படும் இந்த ரக டிரஸ்களை மக்காவுக்கு வரும்
இஸ்லாமிய சமூக பெண்கள் மத்தியில் ஏன் விற்பனை செய்ய முயல்கிறார் இவர்?” என்ற கோபக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்கு பாரிஸ் ஹில்டன் தரப்பில் இருந்துவரும் பதில்,
“பாரிஸ் ஹில்டன் ஆடைகளை மட்டும் டிசைன்
செய்வதில்லை. எமது தயாரிப்பு ஹேன்ட் பேக்குகள், மற்றும் பாஷன் accessories விற்கும் ஸ்டோரைதான் மக்காவில் திறக்கிறோம். உலகின்
வெவ்வேறு நகரங்களில் அமைக்கப்படும் பாஷன் ஷாப் செயினின் 42-வது ஸ்டோர் இது” என்பது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.