......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Saturday, 25 June 2016
Tuesday, 2 July 2013
பந்தினால் ஏற்பட்ட யுத்தம்
1969 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி ஒரு கால் பந்தாட்டத்தின்போது இரண்டு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக எல் சல்வடார் (El Salvador), ஹோண்டுராஸ் (Honduras) ஆகிய இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டது.
Monday, 1 July 2013
Thursday, 6 June 2013
பாலியல் வல்லுறவிலிருந்து பாதுகாத்துகொள்ள உள்ளாடை தயாரிப்பு
Sunday, 2 June 2013
Monday, 4 February 2013
Saturday, 2 February 2013
இவற்றைக் கண்டுள்ளீர்களா?
Monday, 28 January 2013
Sunday, 27 January 2013
Sunday, 6 January 2013
Tuesday, 25 December 2012
Wednesday, 19 December 2012
21 ஆம் திகதி உலகம் அழியாது மாத இறுதியில் பூமியதிர்ச்சி ஏற்படும்
By Leo Niroshan
உலகத்தின் அழிவு நாட்களாக 2012 ஆம் டிசம்பர் மாதம் 21 மற்றும் 22 ஆகிய தினங்கள் வர்ணிக்கப்பட்ட போதிலும் இதில்
எவ்விதமான உண்மையும் கிடையாது. ஆனால், 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி அதாவது இவ்வருடத்தின் இறுதி சனிக்கிழமையன்று மத்திய நிலையிலான பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படும். இதன்தாக்கம் இந்தியாவிற்கு காணப்படும் என்று விஞ்ஞானியும் புவியியலாளருமான லலித் விஜயவர்தன தெரிவித்தார்.
எவ்விதமான உண்மையும் கிடையாது. ஆனால், 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி அதாவது இவ்வருடத்தின் இறுதி சனிக்கிழமையன்று மத்திய நிலையிலான பூமியதிர்ச்சி ஒன்று இலங்கையில் ஏற்படும். இதன்தாக்கம் இந்தியாவிற்கு காணப்படும் என்று விஞ்ஞானியும் புவியியலாளருமான லலித் விஜயவர்தன தெரிவித்தார்.
Tuesday, 18 December 2012
மஞ்சள் மழை பெய்ததால் பரபரப்பு
Monday, 17 December 2012
டொக்டர் அப்துல் கலாமின் யோசனைப்படி ஊவா மாகாண கல்வித்துறையில் மறுமலர்ச்சி
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியும் கல்விமானுமான டாக்டர் அப்துல் கலாம் தன்னுடைய அறிவுக் கண்களை திறந்துவிட்டதனால்தான் இன்று மிகக் குறுகிய காலத்தில் தன்னால் ஊவா மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் கல்வித் தரத்தை அனைவரும் விந்தையடையக்கூடிய வகையில் உயர்த்த முடிந்தது என்று ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் தினகரனுக்கு அளித்த விசேட பேட்டியில் குறிப்பிட்டார்.
'டிசெம்பர் 21இல் உலகம் அழியாது...'
இலங்கை வான்பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தும் மர்ம பொருள்
இலங்கையின் வான்பரப்பில் கடந்த சில நாட்களாக அடையாளம் காண முடியாத பறக்கும் பொருள் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

