......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 11 December 2016

இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு

என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன.

Monday, 18 July 2016

மாரடைப்பு நேரத்தில் உயிரை பாதுகாக்கும் வழிமுறைகள்!

தனியாக இருக்கும் போது நெஞ்சுவலி (மாரடைப்பு) வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது என்று தெரியுமா?
மாலை மணி 6:30 வழக்கம் போல் அலுவலகப்பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள்.

Saturday, 25 June 2016

மின்னல் தாக்கும் போது உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும் ? (புகைப்படத் தொகுப்பு)





இந்தியா மற்றும் வங்க தேசத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 130 பேர் மின்னல் தாக்கி இறந்திருக்கிறார்கள். மின்னல் தாக்கும்போது பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும் ?

Saturday, 19 December 2015

nintavur / வெற்றிக்கு தேவை இலக்கு!

வெற்றி சிலரின் ஏகபோகச் சொத்து அல்ல! அது ஒரு சாகரம்- கடல். வெற்றியைத் தேடிச் செல்கையில் நாம் எத்தனை பெரிய நம்பிக்கைப் பாத்திரத்தைச் சுமந்து செல்கின்றோமோ அந்த அளவில் வெற்றியைச் சுமந்து வரலாம்!

Friday, 18 December 2015

nintavur / சோம்பலை சாம்பலாக்குங்கள்!

பிரபஞ்ச வாழ்க்கையில் நாம் முக்கியமாக அனுசரிக்க வேண்டியது ‘பௌருஷம் அல்லது ஐம்புலனையும் அடிப்படையாகக் கொண்ட தீவிர முயற்சி. முயற்சியால் உலகத்தில் அடைய முடியாதது ஒன்றும் இபலன் கிடைக்காமல் போனால் அதற்குக் காரணம் செய்த முயற்சியின் கோளாறே தவிர, வேறு காரணமல்ல. தகுந்த முயற்சி இருந்தால் காரியம் கை கூடியே தீர வேண்டும். இதுவே நியதி. இப்படி பலனை அடையும் வரையில் இடைவிடாமல் முயற்சி செய்கிறவர்கள் உலகத்தில் மிகவும் சொற்பம்.

Wednesday, 16 December 2015

nintavur / மகிழ்வோடு இருங்கள்!

‘’மகிழ்ச்சி பொங்குகிற முகத்துடன் ஒருவர் வீட்டினுள் நுழைந்தால், உடனே அந்த வீட்டில் புதிய ஒளி தோன்றுகிறது.” -ஸ்டீவன்ஸன்

Wednesday, 9 December 2015

nitavur / உணவே வியாதி, உணவே மருந்து

கிழக்குப் பல்கலைக்கழக, சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட பீடாதிபதியும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பொது வைத்திய நிபுணருமான, வைத்திய கலாநிதி K.T. சுந்தரேசன் உடனான மருத்துவ நேர்காணல்.

Monday, 7 December 2015

nintavur / புகைத்தலை பகைத்தலும், மதுவினை மறத்தலும்

ஆரம்பத் திட்ட அணுகுமுறை நீங்கள், புகைத்தலை நிறுத்தவேண்டும் என நினைக்கின்றபோதே, நிறுத்தல் செயற்பாட்டில், பாதி வழி பயணித்துவிட்டீர்கள்.

Saturday, 5 December 2015

nintavur / எயிட்ஸ் - 2015: எச்சரிக்கை எதிர்வு கூறல்கள்

உடலின் பாதுகாப்பு கட்டமைப்பை கதி கலங்கச் செய்து, இன்றுவரை, இலங்கையிலும் உலகிலும் மருத்துவ துறைக்கு சவாலாகவிருக்கின்ற, முதல்நிலை கொடிய தொற்று நோயே எச்.ஐ.வி எயிட்ஸ் ஆகும்.

Friday, 4 December 2015

ninthavurinfo / நோயாளி குணமடையும் வேகத்தை இரத்த மாதிரி மூலம் அறியலாம்: ஆய்வு முடிவு

இரத்தத்தின் வெள்ளை அணுக்களைக் கொண்டு அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளி பழைய நிலையை அடையும் காலத்தைக் கணக்கிட முடியும் என சமீபத்திய ஆய்வு மூலமாக தெரியவந்துள்ளது.

Thursday, 3 December 2015

ninthavurinfo / நடைப்பயிற்சி முதியோரின் நினைவாற்றலை அதிகரிக்கும் – ஆய்வு முடிவு

நடைப்பயிற்சி முதியோரின் நினைவாற்றலை அதிகரிக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Thursday, 26 November 2015

ninthavur / முதுமையடையும் போது விட்டகலும் நினைவாற்றல்

நினைவாற்றல் பிறப்புடன் வரும் திறனும் ஒன்று என்றாலும் சில முறைகளைப் பின்பற்றினால் பெருக்கிக்கொள்ள இயன்ற திறனேயாகும்.

Sunday, 15 November 2015

nintavur / ஆப்பிளுக்கும் அப்பிள்கள்

அப்பிள் பழத்தை பார்க்கும் போதெல்லாம் அதை உண்ண ஆசைப்படுவோம்.

Saturday, 7 November 2015

ஆரோக்கியத்தைப் பேண தாடி, மீசை வளருங்கள்

அவுஸ்­தி­ரே­லிய மருத்­துவ ஆய்வு 
தாடி, மீசை வளர்ப்­பது ஆண்­களின் ஆரோக்­கி­யத்­துக்கு மிகவும் நல்­லது என அவுஸ்­தி­ரே­லிய ஆய்­வொன்று கூறு­கி­றது.

ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு..........

உடல் ஆரோக்­கி­யத்­துடன் இருக்க வேண்­டு­மானால், சரி­யான உண­வு­களை உட்­கொண்டு, தினமும் உடற் ­ப­யிற்சி செய்து வந்தால் போதும் என்று நினைப்பது தவறு.

காய்ச்சலை குணப்படுத்த இலகு வழி

மழைக்காலம் என்றாலே காய்ச்சலும் கூடவே வந்து விடும். இதனால் தொடர் இருமல், தடிமல் கூடவே உடல் வெப்பமும் அதிகரித்து காணப்படும்.

Monday, 27 April 2015

கண்களைப் பாதுகாக்க...

  பெண்களுக்கு கண்ணழகே தனி அழகுதான். இந்த அழகைப் பெற இரு கைகளையும் கண்களின்மீது மூடி சிறிதுகூட வெளிச்சம் தெரியாமல் இருட்டாக இருக்கும்படி செய்து, அந்த இருட்டிலேயே கண்களை மட்டும் மேலும் கீழும், பக்கவாட்டிலும் பயிற்சியளிப்பதன் மூலம் கண்களின் சோர்வு நீங்குவதோடு அழகும் பெறும்.

Sunday, 19 April 2015

ninthavur tamil குணத்தை பிரதிபலிக்கும் தூக்கம்

மனிதனின் தூங்கும் தன்மையை வைத்துகூட அவனது குணாதிசயங்களை கண்டுபிடிக்க முடியும் என்கிறது சமீபத்திய ஆய்வு. உடல் நலம் குறித்து இணையதளத்தில், பல்வேறு கட்டுரைகளை எழுதுபவர் மரைனா ரோஸ். இவர் சமீபத்தில் மனிதன் தூங்கும் முறைகள் குறித்து பிளாக்கில் (வலை பின்னல்) கட்டுரை எழுதியிருந்தார். 

nintavur tamil சரியாக உட்காருங்கள்

முதுகுவலி என்பது நம் மூதாதையர்களுக்கு என்ன என்றே தெரியாமல் இருந்திருக்கலாம், ஆனால் இப்போதுள்ள இளைய தலைமுறையினரை அதிகமாக பாதித்துள்ள நோயாக இருப்பது முதுகுவலிதான்.

Saturday, 18 April 2015

nintavur tamil குணத்தை பிரதிபலிக்கும் தூக்கம்

மனிதனின் தூங்கும் தன்மையை வைத்துகூட அவனது குணாதிசயங்களை கண்டுபிடிக்க முடியும் என்கிறது சமீபத்திய ஆய்வு. உடல் நலம் குறித்து இணையதளத்தில், பல்வேறு கட்டுரைகளை எழுதுபவர் மரைனா ரோஸ். இவர் சமீபத்தில் மனிதன் தூங்கும் முறைகள் குறித்து பிளாக்கில் (வலை பின்னல்) கட்டுரை எழுதியிருந்தார். 
ADD TEXT HERE