......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 13 October 2016

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? – கட்டுரை

தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிப்பதாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.

Saturday, 30 January 2016

nintavur / எதிர்காலத்தில் எந்த துறைக்கு மவுசு?

வருங்காலத்தில் தொழில் துறைகளின் நிலை, எதிர்பார்ப்பு, வேலை பெற தேவைப்படும் திறன்கள், செய்ய வேண்டிய மாற்றங்கள் போன்றவை குறித்த ஆய்வின் சில முக்கிய அம்சங்கள் இங்கே:

Thursday, 28 January 2016

nintavur / இலங்கை பட்டக் கணக்காளர் நிறுவனத்தின் கணக்கியல் விஞ்ஞானமானி கற்கை!

தொழில்தேர்ச்சி மிக்க பட்டதாரிகளை உருவாக்கும் நோக்குடன் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம் கணக்கியல் விஞ்ஞானமானி(BSc. in Accountancy) கற்கைநெறியொன்றை ஆரம்பித்துள்ளது. 

Tuesday, 26 January 2016

Friday, 15 January 2016

nintavur / மனம் திறந்து பேசுங்கள்!

பெயர் பெற்ற பிரபலமான கல்லூரியில் படித்தால் தான் மாணவன் பொறியியல் படிப்பை வெற்றிகரமாக முடிப்பான் என்று பெற்றோர்கள் கருதுகின்றனர். ஒரு மாணவன் வெற்றி பெற கல்லூரியோ, ஆசிரியர்களோ, வசதிகளோ, சூழ்நிலையோ மட்டும் கிடையாது. இவற்றையும் கடந்து, நிறைய விஷயங்கள் உள்ளன!

Saturday, 9 January 2016

nintavur / உங்கள் நேரம் நல்ல நேரமா?

“எல்லாம் என் நேரம்” என்று நொந்து கொள்ளுபவர்களா? நீங்கள். அப்படியெனில் கட்டாயம் இதைப் படியுங்கள். அப்படிபட்டவர் இல்லையென்றாலும் படியுங்கள்!

Thursday, 7 January 2016

வேலை பளுவின்றி சம்பாதிக்க சில பணிகள்!

தலைப்பை படித்ததும், கடின உழைப்பின் மூலம் மட்டுமே தங்களது வாழ்க்கை தரத்தை முன்னேற்றிக்கொண்ட காலம் மலையேறிவிட்டதோ? என்று எண்ணத் தோன்றலாம்!

Tuesday, 5 January 2016

nintavur / மலேசியாவில் உயர்கல்வி எளிது!

உயர்கல்வி கற்பதற்கு ஆசியாவின் சிறந்த நாடுகளில் ஒன்றாக மலேசியா உருவெடுத்து வருகிறது. அளவான செலவும், ஏறத்தாழ இந்தியாவை ஒத்த வாழ்க்கை முறையும், உயர்ந்த கல்வித் தரமும் இதற்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம்!

Friday, 1 January 2016

nintavur / திட்டமிட்டுச் செயலாற்றுவது எப்படி?

திட்டமிடுதலே பாதி வெற்றி என்பார்கள். திட்டமிட்டு யாரும் தோற்றுப் போவதில்லை... திட்டமிடுவதில்தான் தோற்றுப் போகிறோம். திட்டமிடுவதில் தோற்றுப் போவது என்பது தோற்றுப் போவதற்கே திட்டமிடுவதைப் போன்றது!

Thursday, 31 December 2015

nintavur / இளமையில் வளமை; முதுமையில் இனிமை!

இளமைப் பருவம் வாழ்க்கையின் வசந்தம்... இளமையில் நீங்கள் எப்படி உங்களை  வளப்படுத்தி கொள்கின்றீர்களோ, அவ்வாறே உங்களின் எதிர்காலம் அமையும்!

Sunday, 27 December 2015

nintavur / நேரான கல்விக்கு சீரான பார்வை

பள்ளிக்கல்வி பற்றி இப்போது நம் சிந்தனையைக் கவ்விக் கொண்டிருப்பவை இரண்டு! ஒன்று, நம் குழந்தைகள் கைகளில் இருக்கும் முதலாம், ஆறாம் வகுப்புச் சமச்சீர் கல்விப் பாடநூல்களும், அவர்களுக்கு வரும் கல்வியாண்டில் கிடைக்கவுள்ள 10ம் வகுப்பு வரையிலான மற்ற பாடநூல்களும்.

Saturday, 26 December 2015

nintavur / ‘சாதாரணமானதல்ல கல்வி’

கல்வியின் முக்கியத்துவம்

மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பிரதான காரணியாக விளங்கும் ‘கல்வி’, தனிமனித, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு அனைத்து விதத்திலும் அச்சாணியாக இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

Thursday, 24 December 2015

nintavur / ‘மதிப்பெண்களை விட, மனிதப் பண்புகளே முக்கியம்‘

எது சரியான கல்வி ?

‘அனைத்து அறிவும், புலமையும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே புதைந்துள்ளது‘ என்று ரவீந்திரநாத் தாகூர் கூறுகிறார். மனிதனுக்குள்ள ஆற்றலை வெளிக்கொணர்வது இந்திய கல்வி முறையாக இருந்தது.

Wednesday, 23 December 2015

nintavur / புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டா ?

புத்தகங்களின் முக்கியத்துவம்

எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவை நூல்கள் தாம்.

Monday, 21 December 2015

nintavur / கல்வி செல்வத்தை அடைய கடன் பெறுவது எப்படி?

வழிமுறைகள்

கல்வியே அழியாத செல்வம் என்பது தமிழில் ஒரு புகழ்பெற்ற முதுமொழி. ஆனால், நவீன காலத்தில், அந்த கல்வி செல்வத்தை அடைய, நிறைய செல்வத்தை நாம் இழக்க வேண்டியுள்ளது.

Saturday, 19 December 2015

nintavur / வெற்றிக்கு தேவை இலக்கு!

வெற்றி சிலரின் ஏகபோகச் சொத்து அல்ல! அது ஒரு சாகரம்- கடல். வெற்றியைத் தேடிச் செல்கையில் நாம் எத்தனை பெரிய நம்பிக்கைப் பாத்திரத்தைச் சுமந்து செல்கின்றோமோ அந்த அளவில் வெற்றியைச் சுமந்து வரலாம்!

Friday, 18 December 2015

nintavur / சோம்பலை சாம்பலாக்குங்கள்!

பிரபஞ்ச வாழ்க்கையில் நாம் முக்கியமாக அனுசரிக்க வேண்டியது ‘பௌருஷம் அல்லது ஐம்புலனையும் அடிப்படையாகக் கொண்ட தீவிர முயற்சி. முயற்சியால் உலகத்தில் அடைய முடியாதது ஒன்றும் இபலன் கிடைக்காமல் போனால் அதற்குக் காரணம் செய்த முயற்சியின் கோளாறே தவிர, வேறு காரணமல்ல. தகுந்த முயற்சி இருந்தால் காரியம் கை கூடியே தீர வேண்டும். இதுவே நியதி. இப்படி பலனை அடையும் வரையில் இடைவிடாமல் முயற்சி செய்கிறவர்கள் உலகத்தில் மிகவும் சொற்பம்.

Monday, 14 December 2015

nintavur / பெற்றோர்களின் பொறுப்பு

தன் குழந்தை இப்படி இருக்கிறதே என்று புலம்புவதையே பல பெற்றோர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனரே தவிர, என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசிப்பதில்லை.

Sunday, 13 December 2015

nintavur / வாசற் கதவை தட்டுமா வேலை?

70 சதவீதத்திற்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் ‘சிட்டி’யை விட்டு வெளியில் இருக்கின்றன. படித்து முடிக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் ‘சிட்டி’யில் அமைந்துள்ளன. இந்த இடைவெளி கிராமப்புறங்களுக்கும், நகர்புறங்களுக்குமான வேலை வாய்ப்பில் வேறுபாட்டை உருவாக்குகிறது.

Friday, 11 December 2015

கல்வி முறை

பெரும்பாலான நாடுகளில், பள்ளி மேல்நிலை வகுப்புகளில் என்ன கற்பிக்கப்பட வேண்டும்? எவ்வாறு கற்பிக்கப்பட வேண்டும்? மற்றும் எவ்வாறு மதிப்பிடப்பட வேண்டும்? போன்றவற்றை உயர்கல்வி முறையே தீர்மானிக்கிறது.
ADD TEXT HERE