......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Thursday, 20 October 2016
Sunday, 16 October 2016
Saturday, 30 January 2016
Thursday, 7 January 2016
Friday, 1 January 2016
Tuesday, 29 December 2015
NINTAVUR / பஞ்சமில்லா பணிவாய்ப்புக்கு விருந்தோம்பல் துறை!
பாரம்பரியமிக்க வரலாறு, புராதான நிகழ்வுகள், விதவிதமான பழக்க வழக்கங்கள், பல்வேறு தட்பவெப்ப நிலைகள், அசத்தும் இயற்கை ரம்மியங்கள் எல்லையெங்கும் பரவியுள்ள இந்தியாவில், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை குறிப்பிடத்தக்க துறைகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், பல்வேறு விதமான வேலை வாய்ப்புகளை வாரி வழங்கும் துறையாகவும் உருவடுத்து வருவது இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!Sunday, 13 December 2015
Saturday, 11 April 2015
Friday, 10 April 2015
Thursday, 9 April 2015
Tuesday, 24 February 2015
2015 ஆம் ஆண்டில் அதிக ஊதியம் வழங்கும் தொழில்நுட்ப பணிகள்
Saturday, 27 September 2014
ரெசியூம் தயாரிக்க சில டிப்ஸ் கருத்துகள்
மாணவர்களில் இருந்து பணி அனுபவம் பெற்றவர் வரை வேலைக்காக விண்ணப்பிக்க 'ரெசியூம்' தயார் செய்வது அவசியம். ' ரெசியூம்' 'கரிகுலம் வீட்டே'(சி.வி.,) என்று அழைக்கப்படும். இதை தயார் செய்வதில் அதிக கவனம் தேவை. விண்ணப்பதாரரை பார்க்காமல், அவரை அடையாளம் கண்டு கொள்ள ' ரெசியூம்' உதவுகிறது. இதை சிறப்பாக தயாரித்து, தேர்வாளரை கவர்ந்தாலே பணி ஓரளவுக்கு உறுதியாகி விடும்.
Saturday, 29 June 2013
இன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்
வேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட Resume கொண்டு போவோம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம்குறத பொறுத்து, நம்மளோட திறமை, மனஉறுதி“னு பல விசயங்கள தீர்மானிப்பாங்க. வழவழ“னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்மளோட பதில் இருக்கணும்னு அவங்க எதிர்பார்ப்பாங்க.





.jpg)
.jpg)


