......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 28 December 2017

மின்சாரத்தை சிக்கனப்படுத்த மிக எளிமையான வழிமுறைகள் – நீங்களும் பயனடையுங்கள்!!

மின்சாரத்தை மிச்சப்படுத்துவது மிகப்பெரிய கடமையாகும். அதற்கான சில ஆலோசனைகள்.
மின் விளக்கு அமைப்புகள்:

Saturday, 25 June 2016

மின்னல் தாக்கும் போது உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும் ? (புகைப்படத் தொகுப்பு)





இந்தியா மற்றும் வங்க தேசத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 130 பேர் மின்னல் தாக்கி இறந்திருக்கிறார்கள். மின்னல் தாக்கும்போது பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும் ?

Sunday, 4 August 2013

டயனாவின் பாகிஸ்தானிய காதலன்: சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஜெமீமா கான்

மறைந்த இளவரசி டயனா பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஹஸ்னத் கானைத் திருமணம் செய்து பாகிஸ்தானில் நிரந்தரமாகத் திட்டமிட்டிருந்தார் என ஜெமீமா கான் தெரிவித்துள்ளார்.

Thursday, 11 July 2013

ஆண்குறி வடிவில் விநோத ஸ்டோபெரி!

இங்கிலாந்தின் டார்ட்போட் பகுதியில் பெண்ணொருவரின் வீட்டுத்தோட்டத்தில் விநோத ஸ்டோபெரி பழமொன்று காய்த்துள்ளது.

கொள்ளையிட சென்ற வீட்டில் தன்னை மறந்து உறங்கிய திருடன்

வீடொன்றை கொள்ளையிட சென்ற நபரொருவர் கொள்ளையிட்ட பின் அதே வீட்டில் அயர்ந்து உறங்கி வசமாக சிக்கிச் கொண்ட சம்பவம் அமெரிக்காவில் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

Saturday, 29 June 2013

உணவேதும் உட்கொள்ளாமல் உயிர்வாழ்ந்துவரும் அதிசய இலங்கையர்

கடந்த ஐந்து வருட காலமாக தான் உணவெதனையும் உட்கொள்ளாமல் சுத்தமான காற்றைச் சுவாசித்தபடியே உயிர் வாழ்ந்து வருவதாக இலங்கையர் ஒருவர் உரிமை கொண்டாடியுள்ளார்.

செங்கல் சாப்பிட்டு உயிர் வாழும் அதிசய பாட்டி

85 வயதான பாட்டி செங்கற்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Monday, 10 June 2013

பறக்கும் உணவுகள்!

By Kavinthan Shanmugarajah தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக மனிதர்களின் வேலைகளை இலகுபடுத்தியுள்ளது.  இதற்கு சிறந்த உதாரணமாக லண்டனில் உள்ள உணவகமொன்றில் பறந்து பறந்து உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் உபகரணத்தைக் குறிப்பிடலாம்.

Thursday, 6 June 2013

முத்தத்துக்கு இலவசமாக கோப்பி!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள கடையொன்று முத்தத்துக்கு இலவசமாக கோப்பி வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது.

உலகின் மிகச் சிறிய ஆசிரியர்?

உலகின் மிகச் சிறிய ஆசிரியர் என 3 அடி உயரம் நிறைந்த அசாத் சிங் கருதப்படுகிறார்.

Tuesday, 28 May 2013

பூனைச்சிறுமி

உடல் முழுவதும் முடிவளர்ந்த அபூர்வமான பூனை மனிதர்கள் குறித்து அறிந்துள்ளோம். புதுசாக அவ்வாறான சிறுமி ஒருத்தி குறித்து தற்பொழுது பரவலாக பேசப்படுகிறது.

அபூர்வமாக ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்

‘கருமுட்டை இரண்டாகப் பிரிந்து விடுவதால் இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் வெகு காலத்துக்கு முன்பே கண்டு பிடித்துவிட்டனர். ஆனால் அவர்களை வாட்டிய முக்கியமான கேள்வி, ‘சில இரட்டையர்கள் மட்டும் ஏன் ஒட்டிப் பிறக்கிறார்கள்?’ என்பதுதான் ஒருவழியாக அதற்கும் விடை கிடைத்தது.

பேஸ்புக்கால் ஏற்பட்ட விபரீதம்!

பேஸ்புக் நண்பர்களால் கடத்தப்பட்ட சிறுவனொருவன் பின்னர் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட சம்பவமொன்று பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.

Tuesday, 19 March 2013

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரான டேராடூனில் உள்ள கிராமமொன்றில் பெண்ணொருவர் 5 கணவர்களுடன் வசித்து வருகின்ற செய்தி வெளியாகியுள்ளது.

Monday, 11 March 2013

இப்படியும் ஒரு திருமணம்: 9 வயது சிறுவனின் 61 வயது மனைவி!

தென்னாபிரிக்காவின் தஷவான் நகரில் 8 வயதான சிறுவனொருவன் 61 வயதான பெண்ணொருவரை திருமணம் செய்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, 9 March 2013

சத்தமாக சிரித்ததால் வந்த வினை!

அமெரிக்காவில் நபரொருவர்  வாய்விட்டுச் சிரித்ததால் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Wednesday, 27 February 2013

ஆண்களுக்கு மட்டும்..!

ரஷ்யாவின் பின்தங்கிய பிராந்தியமொன்றில் உள்ள 23 கிராமங்கள் பெண்கள் எவரையும் கொண்டிராது ஆண்களை மட்டும் முழுமையாக கொண்டுள்ளமை தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

Monday, 25 February 2013

வைர மோதிரத்தை திருப்பிக் கொடுத்த பிச்சைக்காரர்: குவியும் பரிசுகள்!

அமெரிக்காவில், விலையுயர்ந்த வைர மோதிரத்தை, உரியவரிடமே திருப்பிக் கொடுத்த பிச்சைக்காரருக்கு உலகமெங்கும் இருந்து பாராட்டும்  நிதி உதவியும் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Saturday, 23 February 2013

கூடாத உறவு: கூகுளை ஒத்த சேவையில் சிக்கியது!

By Kavinthan Shanmugarajah தொழில்நுட்ப வசதிகள் சிலவேளைகளில் துரோகம் செய்வோரையும் காட்டி கொடுத்து விடுகின்றது.

Tuesday, 12 February 2013

இங்கிலாந்தில் தீ விபத்தில் இருந்து உரிமையாளரை காப்பாற்றிவிட்டு இறந்த கிளி

 Parrot Saves Owner S Life From House Fire In Uk லண்டன்: இங்கிலாந்தில் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து தனது உரிமையாளரை காப்பாற்றிய கிளி உடல் கருகி உயிர் இழந்தது. இங்கிலாந்து சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள லானெல்லியில் வசிப்பவர் பென் ரீஸ். 19 வயதுக்குட்டப்பட்ட அவர் ஆஸ்திரேலிய நாட்டு கிளி ஒன்றை வளர்த்தார்.
ADD TEXT HERE