......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 28 December 2017

பெண் குழந்தையை புரிந்துகொள்ள அப்பாக்களுக்கு சில யோசனைகள்..!!!

பெண் குழந்தைகளுக்கு எப்போதுமே அவர்களுடைய அப்பா தான் எல்லாமே. அவர்கள் மூலமாக தான் எதையும் அறிந்துக் கொள்ள விரும்புவார்கள். ஒரே விடயத்தை அம்மா கூறி மகள்கள் கேட்பதற்கும், அப்பா கூறி மகள்கள் கேட்பதற்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன..

மின்சாரத்தை சிக்கனப்படுத்த மிக எளிமையான வழிமுறைகள் – நீங்களும் பயனடையுங்கள்!!

மின்சாரத்தை மிச்சப்படுத்துவது மிகப்பெரிய கடமையாகும். அதற்கான சில ஆலோசனைகள்.
மின் விளக்கு அமைப்புகள்:

Wednesday, 1 October 2014

அப்போ ஆட்டோ ஓட்டுநர், இப்ப வழக்கறிஞர்

பெங்களூரு தேவசங்கரி நகர் பகுதியில் இருந்து வெளிவருகிறது ஒரு ஆட்டோ, அந்த ஆட்டோவை ஒட்டிவருகிறார் ஒரு பெண். மலர்ந்த கண்களும், சிரித்த முகமும் கொண்ட அந்த பெண்ணைப் பார்த்து பலரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். பதிலுக்கு அவரும் நன்றி தெரிவித்தபடி தனது பயணத்தை தொடர்கிறார்.

பலம் பற்றி சிந்தியுங்கள் பலனை நாளும் சந்தியுங்கள்!

வறுமை ஒரு மனிதனை எந்த நிலையிலும் முடக்கிப் போட முடியாது என்பதற்கு சான்றாகத் திகழ்பவர்…

முன்முடிவுகளை முறியடியுங்கள்..!! வாழ்க்கையில் முன்னேறுங்கள்..!!!

நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டே திரிவார்.. நல்ல திறமைசாலிதான். வாழ்க்கையில் அவரால் ஒரு படி கூட முன்னேற முடியவில்லை..

முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!!

சந்தையில் யாரும் அறிமுகம் செய்யாத புதிய விசயங்களையே வெற்றிக்கான மூலதனமாக வைத்துக் கொண்டு தான் தேர்ந்தெடுத்த துறையில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி வெற்றி பெற்றவரும்,

என் பள்ளி! தன்னம்பிக்கை!!

என் பள்ளி காரமடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. அங்கு தான் ஏழைத் தொழிலாளியன் மகனாக 8ம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு படிப்பில் பெரிய அளவில நாட்டம் இருந்தது இல்லை. ஒரு கட்டத்தில் பள்ளியில் இருந்து இடைநின்றுவிடலாம் என்றுகூட நினைத்தேன்.

காலம் அறிந்து செயல்படுங்கள்!

வெற்றிக்கு மூன்று விஷயங்கள் தேவை. அவை திறமை, உழைப்பு, காலம். இந்த மூன்றில் முதலிரண்டு தேவைகள் புரிந்த அளவுக்கு மூன்றாவது தேவையான காலம் புரியாமல் இருப்பதே பல திறமையாளர்களும், உழைப்பாளர்களும் தோல்வியடையக் காரணம்.

சலிப்படைந்தால் சாதனை இல்லை!

ஒவ்வொரு மகத்தான சாதனைக்குப் பின்னும் கடுமையான, முறையான உழைப்பு இருக்கிறது.

Wednesday, 26 June 2013

மின்சாரத்தை சிக்கனப்படுத்த சில ஐடியாக்கள்!



கடவுளைப் போல மின்சாரத்தை கொண்டாடும் காலம் இது. கிடைக்கும் சிறிதளவு மின்சாரத்தையும், வீணாக்காமல் எவ்வாறு மிச்சப்படுத்தலாம் என்று மின்சாரத்துறை அதிகாரிகள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

Saturday, 26 January 2013

நேரம் தவறாமை


timeநேரம் தவறாமை என்பது, எவரை நோக்கி நீங்கள் போகிறீர்களோ… அவருக்கு நீங்கள் கொடுக்கின்ற மரியாதை, அவர் மீது நீங்கள் வைத்திருக்கிற மதிப்பு. “அவன் கிடக்கான் குப்பை, பத்து நிமிஷம் லேட்டா போனா ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டான்” என்ற எண்ணம் உங்களுக்கு வருமேயானால் கிட்டத்தட்ட அதே எண்ணம் அவருக்கும் உங்கள் மீது இருக்கும்.

Saturday, 29 December 2012

புகழும் பேச்சில் மயங்காதீர்கள்; விமர்சனத்தில் கலங்காமல் இருங்கள்!


வெற்றி உங்களை தேடிவர சுலபமான வழிமுறைகள்
‘தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்' என்று சொல்வார்கள். எல்லோருக்கும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையும், மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்ற எண்ணமும் இருக்கத்தான் செய்யும், வெற்றிக்கு முயற்சியும், தன்னம்பிக்கையும் போதும். வெற்றி பெற்றால் மற்றவர் உங்களை திரும்பிப் பார்க்கலாம், ஆனால் எல்லோரும் உங்களை விரும்பியும், நெருங்கியும் வர வேண்டுமென்றால் 6 அடிப்படை விஷயங்கள் அவசியம். அவை இங்கே தரப்படுகின்றன.
ADD TEXT HERE