......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 28 December 2017

மின்சாரத்தை சிக்கனப்படுத்த மிக எளிமையான வழிமுறைகள் – நீங்களும் பயனடையுங்கள்!!

மின்சாரத்தை மிச்சப்படுத்துவது மிகப்பெரிய கடமையாகும். அதற்கான சில ஆலோசனைகள்.
மின் விளக்கு அமைப்புகள்:

Tuesday, 15 November 2016

Nintavur கம்யூட்டரில் ஏற்படும் சில சிக்கல்களை நாமே தெரிந்துகொள்வது எப்படி?

கம்ப்யூட்டரில் தோன்றும் சிறிய சிக்கல்களை சரிசெய்வதற்க்கு இஞ்னியர் தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. பைசா செலவில்லாமல், என்ன சிக்கல் பென்பதை நீங்களே கண்டுபிடித்துவிடலாம்.

Tuesday, 19 April 2016

டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!

ஸ்மார்ட்போன் பயன்பாடு இண்டர்நெட் இல்லாமல் முழுமை அடையாது என்பதே உண்மை. பார்க்க கவர்ச்சிகரமாக இருக்கும் இன்றைய ஸ்மார்ட்போன்களின் அத்தியாவசிய ஸ்மார்ட் அம்சங்களை பயன்படுத்த கட்டாயம் தேவைப்படுவது இண்டர்நெட் தான்.

Sunday, 14 July 2013

ஸ்மார்ட் போனால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

ஸ்மார்ட் போன்கள் வெடிப்பது, தீப்பற்றி எரிவது தொடர்பில் அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக அப்பிளின் ஐபோன், செம்சுங்கின் கெலக்ஸி நோட், எஸ் 3 போன்ற ஸ்மார்ட் போன்கள் வெடித்து தீப்பற்றி எரிந்த சம்பவங்கள் தொடர்பில் அதிகமாக பேசப்படுகின்றன.

ஸ்மார்ட் போன்கள் எனும்  போது செம்சுங், அப்பிள், எச்.டி.சி தொடர்பான பெயர்களே அதிகமாக பேசப்படுபவையாக உள்ளன.

Thursday, 27 June 2013

உலகின் அதி வேக வலையமைப்பு அடுத்த வாரம் !

ஆசியாவில் மொபைல் துறையில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக தென் கொரியாவைக் குறிப்பிடலாம்.
தென்கொரிய நிறுவனமான செம்சுங்  மின்னல் வேக 5ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது.

ADD TEXT HERE