......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 28 April 2016

இரகசியமாக வீடியோ பதிவு செய்ய உதவும் செயலி (ஆண்ட்ராய்டு)

இரகசிய வீடியோ பதிவு செய்யும் செயலி ஏதாவது ஒரு நிகழ்வை இரகசியமாக வீடியோ பதிவு  (Video Recording) செய்ய  வேண்டியுள்ளதா?


எமது அன்றாட வாழ்வில் இது போன்ற தேவைகள் பல்வேறு  சந்தர்பங்களில்  ஏற்படுவதுண்டு.

Tuesday, 26 April 2016

செயலிகளை பயன்படுத்தாமலே அழைப்பவரின் பெயரை அறியலாம்...! வாருங்கள்...!

ஒரு சந்தர்பத்தில் எமது மொபைல் சாதனத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் ஒரு இலக்கத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தால் மாத்திரமே அழைப்பவர் யார்? என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

Monday, 25 April 2016

பழைய ஆன்ராயிடு போனில் இருக்கும் பைல்ஸ், செட்டிங்க்ஸ், டேட்டா, செயலி என்று அனைத்தையும் புதிய ஆன்ராயிடு போனிற்கு மாற்றுவது எப்படி?

காலம் முன்னேறிக்கொண்டு செல்ல செல்ல நாமும் எமது ஸ்மார்ட் போன்களை புதிய மாடல் மற்றும் அதிக வசதி கொண்டதாக மாற்றிக்கொண்டே இருக்கிறோம். ஆகவே அது சம்மந்தமானது தான் இன்றைய பதிவு.

Friday, 22 April 2016

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி!!இவ்ளோ எளிய வழிமுறைகளா!!

இன்று உலகளவில் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை பயன்படுத்தி வருகின்றனர். இதன் பயனாளிகள் அதிகமாகி வரும் நிலையில் அதற்கேற்ற விழிப்புணர்வும் அதிகம் தேவைப்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆப் பயன்படுத்த பல யோசனைகளை பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள்.

Tuesday, 19 April 2016

டேட்டா அடிக்கடி தீர்ந்து போகுதா, அப்ப இதை படிங்க.!!இந்த முறைகளை பயன்படுத்தி டேட்டா குறைவதை தடுக்கலாம்!!

ஸ்மார்ட்போன் பயன்பாடு இண்டர்நெட் இல்லாமல் முழுமை அடையாது என்பதே உண்மை. பார்க்க கவர்ச்சிகரமாக இருக்கும் இன்றைய ஸ்மார்ட்போன்களின் அத்தியாவசிய ஸ்மார்ட் அம்சங்களை பயன்படுத்த கட்டாயம் தேவைப்படுவது இண்டர்நெட் தான்.
ADD TEXT HERE