......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 28 December 2017

பெண் குழந்தையை புரிந்துகொள்ள அப்பாக்களுக்கு சில யோசனைகள்..!!!

பெண் குழந்தைகளுக்கு எப்போதுமே அவர்களுடைய அப்பா தான் எல்லாமே. அவர்கள் மூலமாக தான் எதையும் அறிந்துக் கொள்ள விரும்புவார்கள். ஒரே விடயத்தை அம்மா கூறி மகள்கள் கேட்பதற்கும், அப்பா கூறி மகள்கள் கேட்பதற்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன..

மின்சாரத்தை சிக்கனப்படுத்த மிக எளிமையான வழிமுறைகள் – நீங்களும் பயனடையுங்கள்!!

மின்சாரத்தை மிச்சப்படுத்துவது மிகப்பெரிய கடமையாகும். அதற்கான சில ஆலோசனைகள்.
மின் விளக்கு அமைப்புகள்:

Saturday, 25 June 2016

மின்னல் தாக்கும் போது உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும் ? (புகைப்படத் தொகுப்பு)





இந்தியா மற்றும் வங்க தேசத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 130 பேர் மின்னல் தாக்கி இறந்திருக்கிறார்கள். மின்னல் தாக்கும்போது பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும் ?

Thursday, 26 February 2015

food cooking அறுசுவை உணவின் அருமை பெருமைகள்

ஆதிதமிழன் அறுசுவையான உணவுகளை உண்கொண்டான், ஆரோக்கியமாக வாழ்ந்தான். அறுசுவை உணவின் அருமை தெரியாத நாம் ஆடம்பரமான உணவு வகைகளையே அதிகம் சாப்பிடுகின்றோம்.

வாய் துர்நாற்றத்தினால் அவதிபடுகின்றீர்களா?

வாய் துர்நாற்றத்தால் மற்றவர்களிடம் முகம் கொடுத்து கதைப்பதற்கு பெரிதும் கஷ்டப்படுகின்றீர்களா? அல்லது நீங்கள் பேசும் போது அவர்கள் முகத்தை திருப்பிக் கொள்வதால் நீங்கள் அவமானமடைந்தது போல உணர்கின்றீர்களா? கவலையை விடுங்கள்.

Tuesday, 30 September 2014

ஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா?

மேல்தட்டு நடுத்தரக் குடும்பங்களையும், பணக்காரக் குடும்பங்களையும் சேர்ந்த இளைஞர்கள் ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது பரவலாய்க் காணப்பட்டு வருகிறது.

Sunday, 28 September 2014

குண்டாக வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிடுங்கள்

உடல் எடையை குறைக்க வேண்டுமென்று பலர் முயற்சித்துக் கொண்டிருந்தாலும், அதே உடல் எடையை அதிகரிக்கவும் சிலர் வழிகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

Wednesday, 24 July 2013

மக்களை முட்டாளாக்கும் கோககோலா விளம்பரத்திற்கு பிரிட்டனில் தடை

Coca Colaலண்டன்: பிரபல குளிர்பான தயாரிப்பு நிறுவனமான, கோககோலாவின் தயாரிப்புகள் தொடர்பான, “டிவி’ விளம்பரங்களுக்கு, பிரிட்டனில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

காலை உணவை தவிர்த்தால் இதய கோளாறு ஏற்படும் : அமெரிக்க விஞ்ஞானி எச்சரிக்கை

001_heartவாஷிங்டன்: காலை உணவை தவிர்த்தல், இரவில் மிகவும் தாமதமாக உணவை உட்கொள்ளுதல் ஆகியவை, இதயக் கோளாறுகள் ஏற்பட, அதிக வாய்ப்பை உருவாக்குவதாக, அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

Tuesday, 2 July 2013

தனிமையில் இருக்கையில் மாரடைப்பு ஏற்பட்டால் தப்புவது எப்படி?

மாலை மணி 6.30 வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிaர்கள். அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக மற்றும் இதர சில பிரச்சினைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்Zர்கள், திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிaர்கள்.

Thursday, 27 June 2013

நீண்ட நேரம் ஐபோன் விளையாட்டு பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்தது

சீனாவில் தொடர்ந்து 4 மணிநேரம் அப்பிள் ஐபோனில் கேம்ஸ் விளையாடிய பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஜிங்கில் இளம்பெண் ஒருவர் படுக்கையில் படுத்தவாறு தனது அப்பிள் ஐபோனில் கேம்ஸ் விளையாடி உள்ளார்.

Wednesday, 26 June 2013

செல் போன்கள்

முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இர...ுந்தால் அந்த இடங்களில் செல் போன்கள்

செல்போன் கதிர்

செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.

Saturday, 15 June 2013

கண்களை நக்கும் மோகம்: குருடாகும் அபாயம்!

காதலர்கள் தங்களது கண்களை ஒவ்வொருவர் மாற்றி மாற்றி நக்கும் பழக்கமானது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Thursday, 6 June 2013

பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து

ஒரு மனிதனின் ஆரோக்கியமிக்க நீண்ட ஆயுளை திர்மானிக்கும் பல்வேறு காரணிகளில் 'நாடு' என்பது மிக முக்கியமானது. அமைதியான சூழல், பொருளாதர வளர்ச்சியும் ஒரு மனிதன் வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணிகளின் மிக முக்கியமானதாக காணப்படுகின்றன.

மன அழுத்தத்தை அதிகரிக்கும் வேலைத்தளங்கள்

'மன அழுத்தம்' என்பது இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

Tuesday, 5 March 2013

அதி பயங்கர வைரஸ்: கட்டுப்படுத்த திணறும் விஞ்ஞானிகள்!

By Kavinthan Shanmugarajah அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரிகொல்லி வைரஸ் ஒன்றை கட்டுப்படுத்த முடியாமல் விஞ்ஞானிகள் திணறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடியலை நோக்கி மருத்துவ உலகம்: எச்.ஐ.வியிலிருந்து குணமாகிய குழந்தை!

அமெரிக்காவில் எச்.ஐ.வி. யுடன் பிறந்த குழந்தையொன்று அதிலிருந்து குணமடைந்துள்ளதாக ஆராய்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

Wednesday, 26 December 2012

இதய நோயாளிக்கு மதுபான சிகிச்சை வெற்றி


இதய நோயாளிக்கு மதுபான சிகிச்சை அளித்து அவரது உயிரை மருத்துவர்கள் காப்பாற்றினர். இங்கிலாந்தில் பிரிஸ்போல் பகுதியைச் சேர்ந்த ரொனால்ட் ஆல்டோம் இதய நோய் காரணமாக ஏற்கனவே மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் அவருக்கு திடீரென மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது.

Tuesday, 18 December 2012

உடலையும் மனதையும்..ரெப்ரெஷ் REFRESH செய்யுங்கள்..

கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டில் அவ்வப்போது ரெப்ரெஷ் செய்து டேட்டாவை அப்டேட் செய்கிறோம்.

அதே போல உங்கள் உடலையும் மனதையும் ரெப்ரெஷ் செய்தீர்களா?
ADD TEXT HERE