......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 28 December 2017

பெண் குழந்தையை புரிந்துகொள்ள அப்பாக்களுக்கு சில யோசனைகள்..!!!

பெண் குழந்தைகளுக்கு எப்போதுமே அவர்களுடைய அப்பா தான் எல்லாமே. அவர்கள் மூலமாக தான் எதையும் அறிந்துக் கொள்ள விரும்புவார்கள். ஒரே விடயத்தை அம்மா கூறி மகள்கள் கேட்பதற்கும், அப்பா கூறி மகள்கள் கேட்பதற்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன..

Saturday, 18 April 2015

sammanthurai tamil education கல்வியின் நம் பின்தங்கிய நிலையும், மீட்டெடுக்கும் வழிமுறைகளும்

கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா?  என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெண்மணியும் -டீக்கடை பேஸ்புக் குழுமமும் நடத்திய கட்டுரைப்போட்டியில் முதல் இடம் பெற்ற சகோதரர் ஆபிதீன் அவர்களின் கட்டுரை இது.  

Tuesday, 30 September 2014

பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அனுமதிக்கப்பட்டதா?

பொதுவாக பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது சம்பந்தமாக முஸ்லிம்களின் நடவடிக்கையை எடுத்து நோக்கினால்; ஒரு சாரார் இஸ்லாமிய வரம்பை மீறி அந்நிய மதத்தவர்களைப் போன்று செல்வதைப் பார்க்கலாம்.

Friday, 26 September 2014

(படங்கள்) பெண் ஆசை கொண்ட பேய்களை முற்றாக ஒழிப்போம். மட்டக்களப்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம்.



Wednesday, 16 October 2013

பெண்கள் 7 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும் !!

பெண்கள் 7 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும் !!“பெண்கள் தினமும் இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். இல்லையெனில், கண்கள் சோர்ந்து, உடல் நிலையைப் பாதிக்கும்’ என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக் கழக மருத்துவ ஆய்வாளர்கள், தூக்கத்தின் அவசியம் குறித்து ஆய்வு செய்தனர். 

கோபமாக இருக்கும் கணவரை கூலாக்குவதற்கான சில ஸ்மார்ட்டான வழிகள்!!!

7216702-man-is-screaming-angry-face-and-wide-open-mouthகோபம் என்பது ஒரு பெரிய எதிரி. இத்தகைய கோபம் ஒருவரிடம் வந்தால், எளிதில் போக்க முடியாது. மேலும் ஒவ்வொருவருக்கும் கோபமானது வித்தியாசமாக இருக்கும். ஆனால் அந்த மாதிரியான கோபமானது உறவுகளுக்கும் வந்தால், அது அந்த உறவையே பாழாக்கிவிடும். பொதுவாக ஆண்கள் அலுவலகத்தில் உள்ள டென்சனை வீட்டில் உள்ள மனைவியிடம் தான் வெளிப்படுத்துவார்கள்.

பெண்கள் நகை அணிவது தான் அழகா ?

பெண்கள் நகை அணிவது தான் அழகா ?பெண்கள் முன்னேற்றம் என்றால், ஆண்களைப் போன்ற எல்லா உரிமைகளும் வசதிகளும் பெற்றிருப்பதுதான். “நள்ளிரவில் அழகான ஒரு சிறு பெண் தன்னந்தனியே சில மைல்கள் நடந்து செல்லக்கூடிய சமூக அமைப்பு ஏற்பட்டாலொழிய நம் நாட்டில் நாகரிகம் வளர்ந்திருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.” என்று காந்தியார் எழுதியிருப்பதாக நமக்கு நினைவிருக்கிறது.

அழும் பெண்களின் அழகு குறையுமாம் பார்த்து கொள்ளுங்க !!

அழும் பெண்களின் அழகு குறையுமாம் பார்த்து கொள்ளுங்க !!எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருக்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்றும், அவர்களது அழகு குறையும் என்றும் சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது ?

கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது ?கர்ப்பம் தரித்த எல்லா கர்ப்பங்களும் ஒன்பது மாதங்கள் (40 வாரங்கள்) முடிவுற்று அதன் விளைவாக குழந்தை பிறப்பதில்லை.

மாதவிலக்கு சீரா வெளியேற – பாட்டி வைத்தியம்

mensus 1தை பிறக்கப்போவதற்கான அடையாளங்கள் பாட்டி வீட்டில் நிறையவே காணப்பட்டது.

பெண்கள் வீட்டிலேயே பேஷிய‌ல் செய்வது எப்படி? படங்கள் இணைப்பு

yபெண்கள் வீட்டிலேயே பேஷிய‌ல் செய்வது எப்படி?முகத்திற்கு பேஷியல் தானாகவே செய்து கொள்ளும் போது கவனக் குறைவாக சரியாக செய்யாவிட்டால் தோலில் பிரச்சினைகள் உண்டாகும். அலர்ஜி எரிச்சல் ஏற்படலாம்.சரியான க்ரீம்மை அளவாகப் போட்டு சரியாக ஆவி பிடிக்க வைத்து கறுப்புப் புள்ளிகளை (பிளாக் ஹெட்ஸ்) நீக்க வேண்டும்.

பூப்பு எய்த மங்கைக்கு முட்டை நல்லெண்னை உழுத்தம்மா கத்தரிக்காய் கொடுப்பது ஏன் ?

menstural cycle-608நம் சமுதாயத்தில் பெண் பூப்பு எய்தவுடன் நாள்தோறும் ஒரு முட்டையை உடைத்து வாயில் ஊற்றி பின்னர் முட்டை ஓட்டில் உள்ள அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி குடிக்க வைப்பார்கள்.

பிரசவத்திற்கு பின் மாதவிடாய் தாமதமாக வருகிறதா? பெண்களுக்கான பதிவு !!

பிரசவத்திற்கு பின் மாதவிடாய் தாமதமாக வருகிறதா? பெண்களுக்கான பதிவு !!பிரசவத்திற்கு பின், நிறைய பெண்கள் சொல்லும் பிரச்சனை என்னவென்றால், அது பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது தான். சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர், எந்த ஒரு தடையுமின்றி மாதவிடாய் சுழற்சி சரியாக நடைபெறும்.

டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன?

டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் என்ன?பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை “டீன்-ஏஜ்’ என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம்.

மலட்டுத் தன்மையை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!

things-you-need-know-about-infertilityமலட்டுத் தன்மை என்றால் அடிப்படையில் கர்ப்பம் தரித்தலில் இயலாமை ஆகும். ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தரமாக சுமக்க முடியவில்லை என்பதையும் மலட்டுத் தன்மை என்று கூறலாம். ஒரு வருடம் முழுவதும் முயன்றும் கர்ப்பம் ஆகவில்லை என்றால் அதனை மலட்டுத் தன்மை என்று சொல்லலாம்.

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் என்ற நோய் பற்றிய தகவல்களும் அதற்கான தீர்வுகளும்:-

1376391_501528543277943_606843425_nபெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மெனோபாஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண் தன்னுடைய நிலையிலிருந்து தடுமாறும் கால கட்டம் இது. கோபம், சோகம் என பல மனமாற்றங்களுக்கு ஆட்பட்டு தினரும் போது கணவனோ, மகனோ அவளின் நிலையை அறிந்து செயல்படுதல் முக்கியம்.

உதடுகளை அழகாய் பராமரித்திட..!

1375875_189278357924840_1179003318_nமுட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.

Thursday, 15 August 2013

சிதைந்து செல்லும் குடும்பக் கட்டுக்கோப்பை புனருத்தாபனம் செய்வதன் அவசியம்

familyமிப்றாஹ் முஸ்தபா, ஜாமியா நழீமிய்யா கலாபீடம்,  பேருவளை .
குடும்பம்! அது மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள், சகோதரர்கள் என அனைவருக்கும் மத்தியில் ஈடற்ற அன்பும், கலப்பற்ற பாசமும் ஒட்டி உறவாடும் ஓர் அற்புத உலகம். அல்லாஹ் தனது திருமறையிலே பின்வருமாறு மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறான்:

Sunday, 7 July 2013

பெண்ணிற்கு சிறப்பு சேர்த்த இஸ்லாம்

என் கொள்கை சஹோதர !! சஹோதிரிகளே !!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !!

Thursday, 10 January 2013

இன்றைய பெண்களின் நிலை மாறியுள்ளதா...?



நம் சமூகத்தில் மார்க்கம் சொல்லிய படி நம் பெண்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்கும் கூட்டம் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் உனக்கு ஒன்றும் தெரியாது என்று அவர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மிதிக்கும் ஒரு கூட்டம், இந்த நிலை ''எல்லா சமூகத்திலும்'' தான் இருக்கிறது.
ADD TEXT HERE