உடனே மருத்துவர்கள் இந்த சிகிச்சை நிறுத்திவிட்டு மாற்று சிகிச்சை அளித்தனர். அதன்படி இயத்துக்குள் ஒரு குழாயை செலுத்தி ரத்தக் குழாய்களில் எத்தனாலை செலுத்தினர். இதைத் தொடர்ந்து எத்தனாலில் உள்ள மதுபானத்தால் இதயத்தில் உள்ள தேவையில்லாத தசைகள் அழிக்கப்பட்டன. இதையடுத்து இதயம் சீராக இயங்க தொடங்கி ஆல்டோம் குணமடைந்தார்.
இருந்தும் மருத்துவமனையில் தங்கித் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.