இங்கு ஆண்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.
கிரனோயர்ஸக் பிராந்தியத்திலுள்ள இந்த 23 கிராமங்களிலும் பெண் ஒருவர் கூட இல்லை என ரஷ்யாவின் புதிய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடும்பத்தில் தனியொரு ஆண் மாத்திரம் வாழும் நான்கு கிராமங்களும் இவற்றில் உள்ளடங்குகின்றன.
இப்பிராந்தியத்தில் நிலவும் மோசமான காலநிலையே சனத்தொகை குறைவுக்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அங்கு குளிர் காலத்தில் 40 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுவதுடன் கோடை காலத்தில் கடும்ட வெப்பநிலை நிலவுகிறது.
(மூலம்: )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.