......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Wednesday, 19 December 2012
இந்தியாவைப் போன்று இலங்கையிலும் மஞ்சள் மழை
By Kavinthan Shanmugarajah களுத்தறை, வலல்லாவிட இத்தபான மிரிஸ்வத்த பகுதியில் நேற்று இரவு மஞ்சள் நிற மழை பெய்துள்ளது.
தற்போது இம்மஞ்சல் நிற மழை நீர் சேகரிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (virakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.