......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 27 November 2012

பலஸ்தீன விவகாரமும் புரியப்பட வேண்டிய உண்மைகள்-சிறப்பு நிகழ்வு காத்தான்குடியில்


பலஸ்தீன விவகாரமும் புரியப்பட வேண்டிய உண்மைகள் எனும் தலைப்பிலான சிறப்பு நிகழ்வொன்று(25.11.2012) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மீரா ஜும் ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

இதில் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் கடமையாற்றும் அஷ்ஷெய்க் எஸ்.ஏ.கே.அப்துர் ராசீக் நழீமி விஷேட உரையினை நிகழ்த்தியதுடன் பலஸ்தீன் காஸா தொடர்பான வீடியோ காட்சிகளும் இதன் போது காண்பிக்கப்பட்டன.
இதில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





(kattankudy)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE