......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 27 November 2012

தீ விபத்தில் கொழும்பு பிரதேச செயலகத்துக்கு பாரிய சேதம்

புறக்கோட்டை, டாம் வீதியிலுள்ள கொழும்பு பிரதேச செயலகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பிரதேச செயலக கட்டிடத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் பல இந்த தீ விபத்தில் சிக்கி கருகிவிட்டதாக பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE