வடக்கு, மேற்குக் கரையில் வைத்து மேற்படி பலஸ்தீனரின் வாகனமும் இஸ்ரேல் இராணுவ ஜீப்பும் மோதிக்கொண்டதையடுத்து ஏற்பட்ட சண்டையின் போது இஸ்ரேலிய வீரர் பலஸ்தீனரை சுட்டுக் கொன்றுள்ளார். வடக்கு பலஸ்தீனின் துல்கரம் கிராமத்தைச் சேர்ந்த ஹதம் ஹபிப் என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.