அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அங்கத்தவர் என்ற அடிப்படையில் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பில் சர்மிளா செய்யத்திடம் விளக்கம் கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதனால் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் சர்மிளா செய்யத்திடம் விளக்கம் கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொது செயலாளர் எம்.ஏ.எம்.நிலாம் அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டது.
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு உதவும் என சர்மிளா செய்யத்திடம பி.பி.சி தமிழோசைக்கு கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.