......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Friday, 26 September 2014

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகளில் 100M, 200M, முதலிடம் ஒலுவில் ஏ.ஆர்.எம்.ரஜாஸ்கானுக்கு....

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை(19) மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

Monday, 24 June 2013

சொந்த மண்ணில் இந்தியாவிடம் வீழ்ந்தது இங்கிலாந்து : சம்பியனானது இந்தியா

‘கிரிக்கெட்டின் தாயகம்’ என்று அழைக்கப்படும் இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் 5 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி, 7ஆவதும் இறுதியுமான சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனானது.

Tuesday, 18 June 2013

காதலில் களமிறங்கிய செரீனா...

உலகின் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ{க்கும் அவரது பயிற்சியாளர் பெட்ரிக் மௌரட்டோவுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Monday, 10 June 2013

'அணித்தலைவர் முதுகெலும்பு இல்லாதவர்'

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் முதுகெலும்பு இல்லாதவர் என்று தெரிவித்துள்ள வீடமைப்பு மற்றும் நிர்மாண பொறியியல் துறையமைச்சர் விமல் வீரவங்ச அந்த தொடரிலிருந்தே விலகியிருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Saturday, 8 June 2013

ஹிந்தி இசை: இலங்கை கிரிக்கெட் அதிருப்தி

ஐசிசி கிரிக்கெட் போட்டிகளின் ஆரம்ப விழாவில் இலங்கை வீரர்களை அறிமுகப்படுத்தும்போது பின்னணியில் ஹிந்தி இசை ஒலிபரப்பப்பட்டமை தொடர்பாக இலங்கை கிரிக்கெட் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

Wednesday, 5 June 2013

சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட மொஹமட் அஷ்ரப்புல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார்

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் மொஹமட் அஷ்ரப்புல் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதையடுத்து அவரை அணியில் இருந்து இடைநிறுத்தியுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் சபை.

Monday, 3 June 2013

ப்ரிமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரினால் இந்திய கிரிக்கெட்டுக்கு அவமானமே மிஞ்சியது: அர்ஜூன

இந்தியன் ப்ரிமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரினால் இந்திய கிரிக்கெட்டுக்கு அவமானமே மிஞ்சியது என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூனா ரணதுங்கா தெரிவித்தார்.

Tuesday, 28 May 2013

வடக்கு வீரர்களுக்கு ஊதியத்துடன் பயிற்சி: சனத்

-கு.சுரேன்

வடமாகாணத்தைச் சேர்ந்த ஐந்து அல்லது ஆறு வீரர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு ஊதியத்துடன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரிய தெரிவித்தார்.

Monday, 27 May 2013

வீரர்களை தெரிவுசெய்ய தேர்வுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய யாழ்.விஜயம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து துடுப்பாட்ட வீரர்களைத் தெரிவு செய்யும் நோக்குடன் இலங்கை கிரிக்கெட் சபையின் தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜயசூரிய யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

6ஆவது ஐ.பி.எல் சம்பியனாக மும்பை இந்தியன்ஸ்

இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 6ஆவது பருவகாலத்திற்கான சம்பியனாக மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவாகியுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

Saturday, 9 March 2013

சுஷந்திகாவுக்கு ஆலோசகர் பதவி!

ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு பதக்கமொன்றை பெற்றுக்கொடுத்த  முன்னாள் மெய்வல்லுனர் வீராங்கனை சுஷந்திகா ஜயசிங்கவுக்கு  விளையாட்டுத்துறை அமைச்சில் ஆலோசகர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Wednesday, 6 March 2013

அநாகரிகமான முறையில் நடந்த மாலிங்க மீது விசாரணை மேற்கொள்ளுமாறு பணிப்பு

By M.D.Lucias இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஊடகங்களை அணுகிய முறை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாக குழு பணிப்புரை விடுத்துள்ளது.

Tuesday, 5 March 2013

இலங்கை அணி வீரர்கள் அனைவரும் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

By V.Priyatharshan இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் 23 பேரும் இன்று அடுத்த ஆண்டிற்கான புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Wednesday, 27 February 2013

விளையாட்டுகளுக்கு தெரிவாகும் மாணவர்களை மருத்துவ சோதனைக்குட்படுத்த பணிப்பு

விளையாட்டு செயற்பாடுகளுக்கு மாணவர்கள் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னராக அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டத்தை கொண்டுவருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். 

Tuesday, 26 February 2013

5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவி உயிரிழப்பு

பாடசாலை விளையாட்டுப் போட்டியின்போது 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட 18 வயதான மாணவி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். 

Tuesday, 19 February 2013

மகளிர் உலகக் கிண்ணம் : 6ஆவது தடவையாக ஆஸி.வசம்

By V.Priyatharshan 
மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 114 ஓட்டங்களால் வீழ்த்திய அவுஸ்திரேலிய அணி 6ஆவது தடவையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது.

Tuesday, 12 February 2013

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக மிச்சல் டி சொய்சா


இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக மிச்சல் டி சொய்சா நியமிக்கப்பட்டள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Monday, 11 February 2013

மகளிர் உலக கிண்ணம் : ஆஸியிடம் தோற்றதால் இலங்கையின் உலகக் கிண்ணக் கனவு தகர்ந்தது


இலங்கைக்கு எதிரான பெண்கள் உலகக் கிண்ண சுப்பர்-6 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றதையடுத்து இலங்கையின் உலகக் கிண்ணக் கனவு தகர்ந்தது.

Wednesday, 6 February 2013

இந்தியாவைத் தோற்கடித்து சுப்பர் 6 சுற்றுக்குள் நுழைந்தது இலங்கை

இந்தியாவில் இடம்பெற்றுவரும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டிகளின் சுப்பர் 6 சுற்றுக்கு இலங்கை அணி தகுதிபெற்றுள்ளது.

Tuesday, 5 February 2013

மகளிர் உலகக் கிண்ணம் : சுப்பர்-6 சுற்றுக்கு இலங்கையா, இந்தியாவா


மகளிருக்கான உலகக் கிண்ணத் தொடரில், இன்று ஏ பிரிவில் நடக்கவுள்ள லீக் போட்டியில் இந்திய, இலங்கை அணிகள் மோதுகின்றன. சுப்பர்-6 சுற்றுக்கு முன்னேற, இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன.

ADD TEXT HERE