......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Sunday, 7 July 2013
Thursday, 27 June 2013
Thursday, 20 June 2013
Monday, 27 May 2013
அப்துல் கலாமுக்கு அமெரிக்க விருது
Tuesday, 5 March 2013
கணனியில் கோளாறு; கியூரியாசிட்டி ஆய்வுக்கலத்தின் செயற்பாடுகள் நிறுத்தம்
இது தொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின் (நாஸா) செவ்வாய் கிரக ஆய்வுத் திட்ட முகாமையாளர் ரிச்சர்ட்குக் கூறியிருப்பதாவது:- கியூரியா சிட்டி ஆய்வுக்கலத்துடன் தொடர்புடைய கணனியில் பழுது ஏற்பட்டுள்ளதால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வுக்கலத்தின் செயல்பாடுகளை பாதுகாப்பான முறையில் நிறுத்தி வைத்துள்ளோம்.
Tuesday, 19 February 2013
Monday, 18 February 2013
ரஷ்யாவில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1100 ஆக அதிகரிப்பு
ரஷ்யாவில் வீழ்ந்த எரிகல் ஹிரோஷிமா அணுகுண்டை விட சக்தி வாய்ந்தது
விஞ்ஞானிகள் கருத்து
ரஷ்யாவின் வான் பகுதி யில் வெடித் துச் சிதறிய எரிநட்சத்திரத்தின் சக்தியானது ஹிரோஷிமா நகரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு சக்தியை விட பன்மடங்கு சக்தி வாய்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.