......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Friday, 23 October 2015

ஆசிரியர் யாகூப், பிரதீபா பிரபா விருது பெற்றார்..!

கல்வியமைச்சினால் வருடா வருடம் நடாத்தப்படும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களைக் கௌரவிக்கும் விழாவான பிரதீபா பிரபா விருதில் நிந்தவூர் கமு/கமு/அல் மஸ்லம் வித்தியாலயத்தினைச்சேர்ந்த

Thursday, 26 February 2015

nintavur 'தமிழ், முஸ்லிம் சமூகங்கள் போட்ட முள்வேலியை அகற்ற வேண்டும்'

எஸ்.கார்த்திகேசு தமிழ், முஸ்லிம் சமூகங்கள் தங்களுக்குள் தாங்களே போட்டுக்கொண்ட இன முரண்பாட்டு முள்வேலியை அகற்றவேண்டும். வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகப்பூமியான  இது, 

Saturday, 8 November 2014

மண்ணுக்கு மணம் சேர்த்த மல்லிகைகள் - மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அப்துல் ஹமீத் திலீப் நவாஸ்

நிந்தவூரைச் சேர்ந்த அப்துல் ஹமீத் திலீப் நவாஸ் அவர்கள் கடந்த  ஆண்டு ஜனாதிபதி முன்னிலையில் மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

Friday, 7 November 2014

மண்ணுக்கு மணம் சேர்த்த சாதனையாளர்கள் - வைத்திய கலாநிதி றசீன் ஆதம்

நிந்தவூரைச்சேர்ந்த வைத்திய கலாநிதி றசீன் ஆதம் அவர்கள் பிரித்தானியாவில் மேற்கொண்ட வைத்தியத் துறை பட்ட மேற்படிப்பில் தன்னுடைய இலக்கை அடைந்தகொண்டார் என்னும் இனிப்பாக செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது.

Sunday, 30 June 2013

பிரதேச செயலகங்கள் மிகவும் முக்கியமானவை: அமைச்சர் ஜோன் செனவிரத்ன

-ஏ.ஜே.எம்.ஹனீபா
ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து அவன் இறக்கும் வரைக்கும் அதன் இடையில் நடைபெறுகின்ற சகல செயற்பாடுகளுடனும் ஒன்றிணைக்கப்பட்ட கருமங்களை ஆற்றுகின்ற ஓர் இடமாகவே பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன என பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ. ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

Wednesday, 19 June 2013

சாதனை மாணவன் நுஸ்கி காலமானார், பைசால் காசிம் ஆழ்ந்த அனுதாபம்

nus- அஸ்லம் எஸ்.மௌலானா -
விளையாட்டுத் துறையில் பல சாதனைகளை நிலைநாட்டிய நிந்தவூர் அல்-அஷ்ரக்  தேசிய  பாடசாலை உயர்தர வர்தகப் பிரிவு மாணவன் எம்.எஸ்.எம்.நுஸ்கி கண்டி வைத்தியசாலையில் காலமானார்.

Wednesday, 29 May 2013

நிந்தவூர் அல்-அஷ்றக் மைதானத்தில் கல்முனை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள். -கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிறல் மொஹான் விஜயவிக்கிரம பிரதம அதிதி.-

நிந்தவூர் அல்-அஷ்றக் மைதானத்தில்
கல்முனை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள்.
-கிழக்கு மாகாண ஆளுனர் றியர் அட்மிறல் மொஹான் விஜயவிக்கிரம பிரதம அதிதி.-

Tuesday, 28 May 2013

இளைஞர் பாராளுமன்ற தகவல் மற்றும் ஊடகத் துறை அமைச்சருக்கு நிந்தவூரில் பெருவரவேற்பு.

இளைஞர் பாராளுமன்ற தகவல் மற்றும் ஊடகத் துறை அமைச்சருக்கு நிந்தவூரில் பெருவரவேற்பு.

Sunday, 12 May 2013

சர்வதேச வீதிப் போக்குவரத்து வாரத்தை முன்னிட்டு அம்பாரைப் பிராந்தியத்தில் 'சமாதானம், ஒற்றுமை, பாதுகாப்பு அபிவிருத்தியை நோக்கி அணி திரள்வோம்' எனும் தலைப்பிலான பொலிஸ்-உலமாக்கள் மாநாடு.

சர்வதேச வீதிப் போக்குவரத்து வாரத்தை முன்னிட்டு 
அம்பாரைப் பிராந்தியத்தில் 'சமாதானம், ஒற்றுமை, பாதுகாப்பு அபிவிருத்தியை நோக்கி அணி திரள்வோம்' எனும் தலைப்பிலான பொலிஸ்-உலமாக்கள் மாநாடு.

Tuesday, 19 March 2013

அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் தள்ள பொது பல சேனா முயற்சி – ஆரிப் சம்சுதீன்

Monks Protest Against Masjid 1-எம்.எம்.ஏ.ஸமட்-
இஸ்லாமிய வரையறையை முஸ்லிம் மாதர் ஆடை அணிதல் வேண்டும்
இஸ்லாமிய வரையறையை மீறாது, இஸ்லாம் ஆடையணிவதில் கூறியுள்ள விதிகளுக்கமைய இந்நாட்டில் வாழும் சகல முஸ்லிம் மாதரும் தங்களது தனித்துவத்தை அடையாளப்படுத்தும் ஆடையாக ஹபாயாவை அணியுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சடத்தரணியுமான ஆரிப் சம்சுடீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Saturday, 2 February 2013

நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலய மாணவன் வர்த்தகப் பிரிவில் அம்பாரை மாவட்டத்தில் முதலிடம்!


images-11
-இ.முஹம்மட் பாயிஸ்-
 
நிந்தவூர் அல்மதீனா வித்தியாலயதில் கல்வி கற்ற ஹிதாயத்துல்லாஹ் சாலித்தீன்  எனும் மாணவன் வர்த்தகப் பிரிவில் அம்பாரை  மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் .

Thursday, 17 January 2013

நிந்தவூர் வைத்தியசாலை விருது விழா – கிழக்கு முதல்வர் பிரதம அதிதி

Nintavur Hosptl (1)-அஸ்லம் எஸ்.மௌலானா
நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை, தேசிய உற்பத்தித் திறன் (2010-2011) விருது பெற்றதை முன்னிட்டு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (15) பாராட்டு விழா ஒன்று நடைபெற்றது.

Sunday, 13 January 2013

கிழக்கு முதல்வரின் நிந்தவூர் விஜயம்


najeeb a majeed- அஸ்லம் எஸ்.மௌலானா -
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

Monday, 7 January 2013

நிந்தவூரில் மழையால் பாதிக்கப்பட்ட வீதிகள் சீரமைப்பு, பா. உ. பைசால் காசிம் களத்தில்


Ninthavur Road (4)- அஸ்லம் எஸ். மௌலானா -
அம்பாறை மாவட்டத்தல் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நிந்தவுரில் பாதிக்கப்பட்டுள்ள வீதிகளை சீரமைக்க அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் களத்தில் இறங்கி அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

நிந்தவூர் கிட்ஸ் கெம்பஸ் கல்வி நிலையத்தின் விளையாட்டு விழா


kids college (4)அஸ்லம் எஸ்.மௌலானா
நிந்தவூர் கிட்ஸ் கெம்பஸ் கல்வி நிலையத்தின் 5 வருட பூர்த்தியினை முன்னிட்டு விளையாட்டு விழா ஒன்று வெள்ளிக்கிழமை அல் மதீனா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

நிந்தவூர் கால்நடை கமக்காரர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம்


Faizal-05-01 (1)அஸ்லம் எஸ்.மௌலானா
நிந்தவூர் கால்நடை கமக்காரர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை நிந்தவூர் 5ம் பிரிவு பல்தேவைக் கட்டிட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

Tuesday, 1 January 2013

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக மீண்டும் நிஸாம்


கிழக்கு மாகாண கல்விப் பணிப்பா ளராக மீண்டும் எம்.ரீ. அப்துல் நிஸாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Friday, 21 December 2012

மு.கா.நிர்வாகத்தின் கீழ் உள்ள சபையில் மு.கா. எம்.பி.க்கள் இருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றம்!


HA

Faizalஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிந்தவூரைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஹசன் அலி மற்றும் பைசால் காசிம் ஆகிய இருவருக்கும் எதிராக நிந்தவூர் பிரதேச சபையில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிந்தவூர் பி.ச.பட்ஜெட்டுக்கு ஆளும் மு.கா.உறுப்பினர்கள் மூவர் எதிர்ப்பு; எதிர்க்கட்சி உறுப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றம்!


SLMC-Logo

-செயிட் ஆஷிப்-
நிந்தவூர் பிரதேச சபையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மூவரின் பகிஷ்கரிப்புக்கு மத்தியில் எதிர்க்கட்சி உறுப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Thursday, 13 December 2012

கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்


இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் நாடெங்கும் இயங்குகின்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் 2013ஆம் ஆண்டுக்காக பயிலுனர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதன்படி அம்பாறை மாவட்டத்திலுள்ள 15 நிலையங்களினால் வழங்கப்படும் 60 தொழிற்பயிற்சி கற்கைளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ADD TEXT HERE