......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 2 February 2013

நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலய மாணவன் வர்த்தகப் பிரிவில் அம்பாரை மாவட்டத்தில் முதலிடம்!


images-11
-இ.முஹம்மட் பாயிஸ்-
 
நிந்தவூர் அல்மதீனா வித்தியாலயதில் கல்வி கற்ற ஹிதாயத்துல்லாஹ் சாலித்தீன்  எனும் மாணவன் வர்த்தகப் பிரிவில் அம்பாரை  மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் .
இவர் பிரபல எழுத்தாளரும் கவிஞ்சருமான ஹிதாயத்துல்லாஹ் மேர்சா என்பவரின் புதல்வராவார் .
2012 ம் ஆண்டின் உயர் தரப் பெறுபேற்றின் அடிப்படையில் தேசிய ரீதியில் 181 ம் இடத்தினையும் ,மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்று சாதனை நிலை நாடியுள்ளார் .
இதன் மூலம் தான் கல்வி கற்ற பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.




(metromirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE