......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 2 February 2013

அம்பாறை மாவட்டத்தில் கலைத்துறையில் முதலிடம்!


UMATHASAN WITH PRINCIPAL
-வி.ரி.சகாதேவராஜா-
 
க.பொ.த.உயர்தரப் பெறுபேறுகளின்படி கலைத்துறையில் முதனிலை மாணவனாக காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் உருத்திரன் உமாதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளான்.
 
UMATHASAN WITH PRINCIPALஅவர் 3A பெற்று மாவட்டத்தில் முதனிலை மாணவனாவார்.அவரையும் அவரது பாடசாலை அதிபர் இ.ரகுபதியையும் காணலாம்.



(metromirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE