நிந்தவூரைச்சேர்ந்த வைத்திய கலாநிதி றசீன் ஆதம் அவர்கள் பிரித்தானியாவில் மேற்கொண்ட வைத்தியத் துறை பட்ட மேற்படிப்பில் தன்னுடைய இலக்கை அடைந்தகொண்டார் என்னும் இனிப்பாக செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது.
தன்னுடைய FRCS( Fellow of the Royal College of Sergeon) மற்றும் General Colorectal Sergery ஆகிய சத்திர சிகிச்சைத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டு
அதுதொடர்பான சகல நிலைகளிலும் தன்னுடைய திறமையை காண்பித்து பூர்த்திசெய்துள்ளமையை அறிந்துநிந்தவூர்-எனது மண் பூரிப்படைகிறது.
நிந்தவூரைச்சேர்ந்த புகழ்பெற்ற ஆசிரியராயிருந்த மர்ஹூம்
செயினுதீன் ஆதம்- அகமதுலெவ்வை நூறுல் ஹிதாயா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரான டாக்டர்.றசீன் ஆதம் அவர்கள் அல்ஹாஜ்.டாக்டர்.ஏ.எம்.யூசுப் அவர்களின் மருமகனுமாவார்.
நிந்தவூர் பெற்றெடுத்த மற்றுமொரு புதல்வன் தனது மண்ணுக்கு ஈட்டித்தந்துள்ள பெருமைக்காக அவரை
மனம் நிறைந்து பூரிப்புடன் வாழ்த்தி மகிழ்வோம்.
டாக்டர் ..மேலும் உங்கள் துறையில் சாதனையை நிலைநாட்டுங்கள்..உங்கள் மண்ணுக்கும்,மக்களுக்கும் உங்களது சேவைகளை வழங்குங்கள்.
செய்தி :- A. Shafath Ahmed-Prominent Writer.
(மூலம்: )
அதுதொடர்பான சகல நிலைகளிலும் தன்னுடைய திறமையை காண்பித்து பூர்த்திசெய்துள்ளமையை அறிந்துநிந்தவூர்-எனது மண் பூரிப்படைகிறது.
செயினுதீன் ஆதம்- அகமதுலெவ்வை நூறுல் ஹிதாயா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரான டாக்டர்.றசீன் ஆதம் அவர்கள் அல்ஹாஜ்.டாக்டர்.ஏ.எம்.யூசுப் அவர்களின் மருமகனுமாவார்.
மனம் நிறைந்து பூரிப்புடன் வாழ்த்தி மகிழ்வோம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.