காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர், மற்றும் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.சியாத் ஆகிய இருவரையும் கைதுசெய்யுமாறு காத்தான்குடி பொலிஸாருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா இன்று உத்தரவிட்டுள்ளார்.
......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Tuesday, 18 June 2013
காத்தான்குடி நகர சபை தலைவர், உறுப்பினரை கைதுசெய்ய உத்தரவு
காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர், மற்றும் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.சியாத் ஆகிய இருவரையும் கைதுசெய்யுமாறு காத்தான்குடி பொலிஸாருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா இன்று உத்தரவிட்டுள்ளார்.
Tuesday, 28 May 2013
கடலில் குதித்த பெண் உயிருடன் மீட்பு
காத்தான்குடி கடலில் குதித்த பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Sunday, 10 March 2013
Tuesday, 12 February 2013
Monday, 11 February 2013
உணவு விஷமானதால் 20 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிப்பு
காத்தான்குடி மில்லட் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவிகள் 20 பேர் காலை உணவு விஷமடைந்ததன் காரணமாக வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Friday, 1 February 2013
காத்தான்குடியில் கலாசார கண்காட்சி ஆரம்பம்
- றப்தான் -
Saturday, 26 January 2013
காத்தான்குடியில் பாம்பு மழை
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை பாம்பு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.