......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 11 February 2013

உணவு விஷமானதால் 20 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிப்பு

-எம்.சுக்ரி

காத்தான்குடி மில்லட் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவிகள் 20 பேர் காலை உணவு விஷமடைந்ததன் காரணமாக வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை  அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இம்மாணவிகள் திடீரென மயக்கம், வாந்திபேதி ஆகியவற்றுக்கு உட்பட்ட நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக அவ்வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர் எம்.ஆதில் தெரிவித்தார். 



(http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/58664--20-.html)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE