......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 26 January 2013

மட்டக்களப்பில் கரையொதுங்கும் மீன்க


By Farhan http://www.virakesari.lk/image_article/BATTICAJS3.jpgமட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் கடலை அண்டிய கரையோரங்களில் மீன்கள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


http://www.virakesari.lk/image_article/BATTICAJS3.jpg
குறிப்பாக மட்டக்களப்பு புதிய காத்தான்குடி ஏத்துக்கால் பாலமுனை உள்ளிட்ட பகுதிகளில் சிறிய மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக அங்குள்ள மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.virakesari.lk/image_article/FISHBATTI.jpg

இந்த காலநிலை தொடரும் பட்சத்தில் மீன்கள் அதிகமாக இறந்த நிலையில் கரையொதுங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.virakesari.lk/image_article/FISHBATTI3F.jpg




(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE