......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Saturday, 26 January 2013
அமைச்சரவையில் மாற்றம்?
அடுத்த வாரமளவில் அமைச்சரவையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு மீண்டும் நியமனங்கள் வழங்கப்படுமென அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பிரதம் தி.மு. ஜயரத்னவின் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு பிரதமர் பதவி வேறு ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அதிகமாக ரத்னசிறி விக்ரமநாயக்க அப்பதவிக்கு மீண்டும் நியமிக்கப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.