கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள்
......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Saturday, 1 June 2013
மோட்டார் சைக்கிள் திருட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள்
Tuesday, 12 March 2013
தாதியை தாக்கிய வைத்தியர் கைது
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதி உத்தியோகஸ்தரை தாக்கியதாகக் கூறப்படும் வைத்தியரை இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஸாஹிரா கல்லூரி மாடிக்கட்டடித்தின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்துள்ளது
-றிப்தி அலி, எஸ்.எம்.எம்.ரம்ஸான்
கல்முனை ஸாஹிரா கல்லூரியின் மூன்று மாடிக்கட்டடித்தின்; ஒருபகுதி இன்று அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளது. சுமார் 15 வகுப்பறைகளை கொண்ட இந்த கட்டிடம் கடந்த 1992ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
Monday, 4 March 2013
கல்முனையில் KPL கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஆரம்பம்
கல்முனை கிரிக்கெட் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கல்முனை கே.பி.எல். ரீ-20 பிரீமியர் லீக்-2013 கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப விழா கடந்த வெள்ளிக்கிழமை (01) கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் கல்முனை கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் எம்.எம். ஜெஸ்மின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
Wednesday, 6 February 2013
Friday, 11 January 2013
பள்ளிவாசல்கள் உடைப்பு, ஹலால் விவகாரம்: கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்
இலங்கையில் இடம்பெற்றுவருகின்ற பள்ளிவாசல்கள் உடைப்புத் தொடர்பாகவும் ஹலால் இலட்சனை பயன்பாடு தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றினை கையளிப்பதற்கான பிரேரணை ஒன்று கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டது.
Monday, 7 January 2013
Sunday, 30 December 2012
சுனாமியில் உயிர் தப்பிய சிறுவன் கடலில் மூழ்கி பலி
(மாளிகைக்காடு குறூப் நிருபர்)
எட்டு வருடங்களின் பின் பரிதாப நிகழ்வு
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது உயிர் பிழைத்த மாணவன் 8 வருடங்களின் பின் கல்முனை பிரதேச கடலில் மூழ்கி மரணமடைந்த பரிதாப சம்பவமொன்று வெள்ளிக் கிழமை கல்முனையில் இடம்பெற்றது.
Wednesday, 19 December 2012
கல்முனைப் பிரதேச மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க ஹரீஸ் முயற்சி
நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கல்முனைப்பிரதேச மக்களின் நிலையினை கண்டறிந்து அவர்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு