எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Tuesday, 16 July 2013
மு.கா தனித்துப் போட்டி
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
Tuesday, 9 July 2013
Sunday, 30 June 2013
மாகாண சபை உறுப்பினர்கள் மன்னிப்புக் கோரினர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் பகிரங்க மன்னிப்புக் கோரினர் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹக்கீம் - பஷீர் முறுகல்
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Saturday, 29 June 2013
Thursday, 27 June 2013
மு.காவிலிருந்து இருவர் இடைநிறுத்தம்
மாகாண சபை உறுப்பினர்கள் இருவரை இடைநிறுத்திவைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
Tuesday, 25 June 2013
ஐ.தே.க.வின் கோட்டையாக இருந்த மருதமுனையை மு.கா.வின் தளமாக என்னால் மாற்ற முடிந்துள்ளது -அமைச்சர் ஹக்கீம்
Thursday, 13 June 2013
Saturday, 8 June 2013
முஸ்லிம் காங்கிரஸின் அவசரக் கூட்டம்
மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை திருத்துவது தொடர்பாக அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ள யோசனைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று கொழும்பில் அவசரமாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Wednesday, 5 June 2013
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது
கட்சியின் அதி உயர் பீட கூட்டத்தில் அரசாங்கத்தின் மீது குற்றம்
பழுலுல்லாஹ் பர்ஹான்:
Saturday, 25 May 2013
Saturday, 16 March 2013
ஐ.தே.கவின் செயற்குழுவில் மீண்டும் சஜித்
Monday, 11 March 2013
Saturday, 9 March 2013
Tuesday, 12 February 2013
ஐ.தே.க. எம்.பி. அரசுடன் இணைவு?
Wednesday, 6 February 2013
திருமலைக்கு பிரதியமைச்சர் பதவியை பெற்றுத்தர முயற்சிப்பேன்: ஹக்கீம்
திருகோணமலை மாவட்டத்துக்கு பிரதி அமைச்சர் பதவி ஒன்று பெற்றுத்தருவதற்கு ஜனாதிபதியுடன் பேசுவேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.