இதனடிப்படையில், எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் சஜித் பிரேமதாஸ கலந்துகொள்ள முடியும் என ஐ.தே.கவின் பொதுசெயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாஸ ஐ.தே.கவின் பிரதித் தலைவராக இருந்தபோதும் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60807-2013-03-16-03-18-56.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.