......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 19 June 2013

இரண்டாக பிளந்த குழந்தையின் ஆண் உறுப்பு -சத்திரசிகிச்சை மூலம் சீர்செய்யப்பட்டு சாதனை

அம்பாறை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இரு பிரிவுகளாக பிளந்த இரண்டு வயது குழந்தையின் ஆண் உறுப்பு பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மூலம் சீர்செய்யப்பட்டு வைத்தியத்துறையில் சாதனை செய்யப்பட்டுள்ளது.

Wednesday, 23 January 2013

'அமைச்சர் அதாவுல்லாவின் உறவினர் உள்ளிட்ட சிலர் இடமாற்றங்களை உதாசீனம் செய்கின்றனர்'

-ஹனீக் அஹமட்

அக்கரைப்பற்று பாடசாலையில் இருந்து பொத்துவில் பிரதேசத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள அமைச்சர் அதாவுல்லாவின் உறவினர் உள்ளிட்ட சிலர் தமக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றங்களை உதாசீனம் செய்துள்ளனர் என  கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம் தெரிவித்தார்.

பல்கலை மாணவர் - பஸ் நடத்துநர் பிரச்சினை தீர்த்துவைப்பு

-ஹனீக் அஹமட்

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் இலங்கைப் போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று சாலை பஸ் நடத்துநர் தாக்கப்பட்டதாக எழுந்த பிரச்சினை சமாதானமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tuesday, 22 January 2013

பல்கலைக்கழக மாணவரால் தாக்குதலுக்குள்ளான பஸ் நடத்துனர்?

-ஹனீக் அஹமட்

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று டிப்போவில் கடமையாற்றும் பஸ் நடத்துநர் ஒருவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் இன்று காலை சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Wednesday, 9 January 2013

ஆசிரியர் இடமாற்றத்தில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக விசனம்


ஹனீக் அஹமட்

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறுபட்ட பாகுபாடுகளுடனும் நிபந்தனைகளுக்குப் புறம்பான வகையிலும் உள்ளக இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Thursday, 27 December 2012

(எம்.பைஷல் இஸ்மாயில் + ஏ.எல்.எம்.மஸ்காத் + கே.சி.எம் அஸ்ஹர்)


(எம்.பைஷல் இஸ்மாயில் + ஏ.எல்.எம்.மஸ்காத் + கே.சி.எம் அஸ்ஹர்)
அக்கரைப்ற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக பொதுமக்களினால் நடாத்தப்பட் ஆா்ப்பாட்டத்தில் மக்களினால் எடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நுரைச்சோலையில் தங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை வழங்கக் கோரி இன்று காலை 26-12-2012) அம்மக்களினால் பாரிய ஆா்ப்பாட்டத்தை நடாத்தினார். 

Wednesday, 19 December 2012

அக்கரைப்பற்றில் மரம் வீழ்ந்து விவசாயி உயிரிழப்பு


அக்கரைப்பற்று மேற்கு தினகரன், அம்பாறை தினகரன் சுழற்சி நிருபர்கள்அக்கரைப்பற்று வட்டமடு வயல் பிரதேசத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (17) பிற்பகல் 2.45 மணியளவில் வீசிய மினி சூறாவளியினால் பெரிய இலுப்ப மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் விவசாயி ஒருவர் உயிர் இழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ. எல். எச். முகைடீன் தெரிவித்தார்.

Saturday, 8 December 2012

வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கை

(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையங்களில் இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது காலவதியான மற்றும் சுட்டிகள் (லேபிள்கள்) இடப்படாமல் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு, அவற்றினை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தக நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. 
ADD TEXT HERE