
கடந்த 1996 ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் கிண்ணத்தை இலங்கை சுவீகரித்துக்கொண்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்;வை நினைவு கூறும் முகமாக உடுகம்பலயில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்தார்.
இந்தப் போட்டியில் பங்கு கொண்ட கிரக்கெட் வீரர்களின் பிரதிநிதிகளும் இந்த வைபவத்தில் கலந்துகொணடனர். (எம்.ரி.-977)
(அரசாங்க தகவல் திணைக்களம்.)
ஏனைய பதிவுகள் ; ,
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.