தொழில்நுட்ப காரணங்களால் ரொக்கெட் அனுப்புவதில் சிக்கல் உள்ளதால் தற்சமயம் ரொக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கூறியபடி டிசம்பர் 10 மற்றும் 22ஆம் திகதிகளில் அனுப்ப இயலாது என அறிவிக்க ப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் அதற்காக கொரிய விண்வெளி குழு விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் ரொக்கெட் அனுப்புவது குறித்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அக்குழு தெரிவிக்கிறது. வட கொரியாவின் ரொக்கெட் ஏவும் திட்டத்திற்கு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.