......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 10 December 2012

கொழும்பில் முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 24ஆவது பேராளர் மாநாடு  டிசெம்பர் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. தெஹிவளை எஸ்.டி.எஸ்.ஜயசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த பேராளர் மாநாட்டில் 2013ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
(tm)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE