ஜனநாயக ரீதியாக அமைக்கப்பட்ட ஆட்சியை கவிழ்ப்பதற்கு இந்த நாட்டின் புத்திசாலி மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கச்சபை மற்றும் நீதிமன்றம் ஆகியவை மக்கள் தேவைகளை புரிந்து கொண்டு அவற்றை நிறைவேற்ற வேண்டும். எவரும் குற்றம் சுமத்தாதவாறு நீதிமன்றம் தனது கௌரவத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நம்பிக்கை இழக்க நேரிடும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மினுவாங்கொடை பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.