......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 28 July 2012

நிந்தவுர் அல் மதினா மகா வித்தியாலய உயர்தர மாணவர் தினம்


(யூ.கே. காலித்தீன்)
நிந்தவுர் அல் மதினா மகா வித்தியாலய உயர்தர மாணவர் தினம் இன்று பாடசாலையின் அதிபரும் நிந்தவுர் கோட்டக்கல்வி அதிகாரியுமான தேசகீர்த்தி எஸ் அஹமது அவர்களது தலைமையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் கலந்துகொண்டதோடு கௌரவ அதிதியாக தைபா மார்க்கட்டிங் நிறுவனத்தின் ஸ்தாபக தலைவர் பீ.ரீ.ஏ. ஹசன், கல்முனை உதவிக்கல்வி அதிகாரி எம்.கே. மஃறுப், பாடசாலையின் பிரதி அதிபர்களும், ஆசியர்களும், மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டார்  


பிரதம அதிதியினால் மாணவர்களின் சஞ்சிகை வெளியிடப்பட்டதோடு பிரதம அதிதிக்கு பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கப்பட்டது.kalasem  

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE