......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 19 June 2013

ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி தேசிய மட்டத்துக்குத் தெரிவு

- ஏறாவூர் அபூ பயாஸ் -
Photo-00342013 ஆம் ஆண்டுக்கான மாகாணமட்ட  விளையாட்டு நிகழ்வில் இன்று நடைபெற்ற  15 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

Wednesday, 20 March 2013

ஜனாதிபதியை வரவேற்க ஏறாவூர் நகரம் தயாராகிறது

Alighar National School-ஏறாவூர் அபூ பயாஸ்-
தேசத்திற்கு மகுடம் அங்குரார்ப்பண நிகழ்வுகளுக்காக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு வருகை தரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முதலாவது நிகழ்வுக்காக  ஏறாவூர் நகருக்கு விஜயம் செய்யவுள்ளார்.

Thursday, 7 March 2013

மனைவியை போகவிடாதீர்கள்; கைக்குழந்தையுடன் கணவர் முறைப்பாடு

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

ஒன்றரை வயதுக் குழந்தையை கைவிட்டு சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் செல்வதற்காக தலைமறைவாகியுள்ள தனது மனைவியை வெளிநாடு செல்ல விடாமல் தடுத்து நிறுத்துமாறு அவரது கணவர் பொலிஸில் நேற்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.  

Tuesday, 15 January 2013

சவூதி அரேபிய இளவரசியின் செயலாளரால் ஏறாவூரில் புதிய பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டிவைப்பு

DSC04435
-அப்துல் ஹாதி-
சவூதி அரேபிய இளவரசி ஆதிலாவின் செயலாளரும் சட்ட ஆலோசகருமான யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் றாஸிட் ஞாயிறன்று ஏறாவூர் புன்னைக்குடா அப்துல் மஜீத் ஹாஜியார்  மாவத்தைக்கு விஜயம் செய்து அங்கு மஸ்ஜிதுல் ஸைனப் புதிய பள்ளிவாசலுக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

Tuesday, 1 January 2013

ஏறாவூர் கிராம நீதிமன்ற புனரமைப்பு பணிகள் நிறுத்தம்


ஏறாவூர் 5ம் குறிச்சியில் அமைந்துள்ள கிராம நீதிமன்றத்தின் புனரமைப்புப் பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த போதிலும் முற்றுப் பெறாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.
ADD TEXT HERE