......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 19 June 2013

ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி தேசிய மட்டத்துக்குத் தெரிவு

- ஏறாவூர் அபூ பயாஸ் -
Photo-00342013 ஆம் ஆண்டுக்கான மாகாணமட்ட  விளையாட்டு நிகழ்வில் இன்று நடைபெற்ற  15 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான உதைப்பந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
மேலும் ஏற்கனவே நடைபெற்று முடிந்த எறிபந்து, எல்லே போட்டிகளிலும் இப்பாடசாலை வெற்றி பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.Photo-0034
Photo-0030

Photo-0027
வெற்றி பெற்று பாடசாலை திரும்பிய வீரர்களை பாடசாலை அதிபர்  AS .இஸ்ஸதீன் (SLEAS ) அவர்களும், ஏனைய ஆசிரியர்களும் கைலாகு கொடுத்து வரவேற்றனர்.
இவ்வீரர்களின் பயிற்சி ஆசிரியர்களாக  AS.அலி ஷியாம், SH .அஸ்பஹான், M.ஜிப்ரி, MI .நூர்மொஹம்மத் ஆகியோர் ஈடுபட்டனர்.(A2)


(மூலம்: kattankudyinfo.com)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE