......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 15 June 2013

திருட்டு குற்றச்சாட்டில் பிக்கு கைது

தெமட்டகொட ஸ்ரீ போதி விஹாரையில் களவெடுத்ததாக கூறப்படும் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
22 ஆயிரம் ரூபா பெறுமதியான காவியுடை உள்ளிட்ட பொருட்களை களவெடுத்ததாக கூறப்படும் பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். புத்தசாசன அமைச்சில் வைத்தே குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/70749-2013-06-13-14-17-09.html#sthash.11K6aXbD.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE