13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள மாகாணசபைகளை இணைத்துக்கொள்வதற்கான அதிகாரங்களை திருத்துவதற்கான சட்டமூலமே அவசர சட்டமூலமாக சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. அத்துடன், 13 ஆவது திருத்தத்தை சாதாரண பெரும்பான்மையுடன் திருத்திக்கொள்வதற்கான திருத்தமும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/70741-2013-06-13-12-47-22.html#sthash.hIZUWghB.dpuf )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.