......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 15 June 2013

மீனவர் விவகாரம்: இந்திய கரையோர காவல்படை பேச்சு

மீன்பிடித்தல் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் இந்திய கரையோர காவல்படை பணிப்பாளர் நாயகம் வைஸ் அட்மிரல் அநுரக்,  வடமத்திய கடற்படை பிரிவின் தளபதியான றியர் அட்மிரல் சிஸர ஜயக்கொடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தலைமன்னாருக்கு வருகைதந்திருக்கின்ற நிலையிலேயே அவர் இந்த பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார். கடல் எல்லையை மீறுவதாக குற்றஞ்சாட்டப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு மன்னாரிலேயே தடுத்துவைக்கப்படுவதனால்  அவர் மன்னாருக்கு விஜயம் செய்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/70737-2013-06-13-12-39-44.html#sthash.VNnkJ0Pg.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE