......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 12 June 2013

மத்தல விமான நிலையத்தில் வர்த்தகர் கைது

மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இன்று புதன்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். 

தங்க ஆபரணங்களையும் இரத்தினக்கற்களையும் பாங்கொக்கிலிருந்து இவர் கடத்த முயன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தலவில் இடம்பெற்ற முதலாவது கைது சம்பவம் இதுவாகும். - 

(மூலம்: See more at: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/70525-2013-06-12-06-19-44.html#sthash.SNkmKuNo.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE