கொள்ளுப்பிட்டி லிபேட்டி சுற்று வட்டத்திற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் ஏறியே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
தனது உறவினர் ஒருவருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தருமாறு கோரியே குறித்த பிக்கு மரத்திலேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரத்திலேறிய சில நிமிடங்களுக்குள் அங்கிருந்த பொலிஸார் அவரை கீழே இறக்கியுள்ளனர். -
(மூலம்: See more at: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/70529-2013-06-12-06-34-34.html#sthash.AL3AL1yY.dpuf )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.