பெளத்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்யும் தேரர்களில் 80 வீதமானோர் வெளியேறியதும் காவியுடையினை களைவதாக உயர்கல்வி உயர் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
(Vidivelli)
(மூலம்: katttankudyinfo.com)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.