......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 17 June 2013

சிறுமியை கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய நபரும் சிறுமியும் கைது

சிறுமி ஒருவரை பயன்படுத்தி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரும் குறித்த சிறுமியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடைய சிறுமியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியின் தந்தை இல்லாத நிலையில் சிறுமியின் தாயுடன் கள்ளத்தொடர்புடன் சம்பந்தப்பட்ட நபரே குறித்த சிறுமியுடன் சேர்ந்து சிறுமியின் உறவினர் வீட்டில் இருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளார்.

குறித்த நபர்கள் சுமார் 5 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5305 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE