நேற்று சனிக்கிழமை இரவு கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு எடுத்த தீர்மானத்தின் பிரகாரமே மேற்படி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து கட்சியின் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கட்சியின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/71091-13-------.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.