இந்த வைபவத்தில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் கலந்துக்கொண்டார். 'பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக ஒழுக்கநெறி' எனும் தொனிப்பொருளிலேயே இந்த மாநாடு இம்முறை நடத்தப்படவிருக்கின்றது. இந்த மாட்டில் உலகளாவிய ரீதியிலிருந்து 53 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவிருக்கின்றனர். ஆசியாவில் இந்த மாநாட்டை நடத்துவதற்காக 24 வருடங்களுக்கு பின்னர் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/71193-2013-06-17-10-23-36.html#sthash.GS0LCQls.dpuf )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.