......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 2 February 2013

'பாகிஸ்தானில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளுக்கு எமது வீரர்களை அனுப்பமாட்டோம்"


By V.Priyatharshan பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவதில்லை என்று அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் முடிவு செய்துள்ளன.

பாகிஸ்தான் லாகூரில் எதிர்வரும் மார்ச் மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் விளையாட தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவதில்லை என்று அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியங்கள் முடிவு செய்துள்ளன.


(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE